Oh My Love

Oh My Love Song Lyrics In English


மஞ்சுமஞ்சுமஞ்சு

ஹாய் ஷீலாஹாய் நீலா
மாலாராதா

நோஓ
ஓ மை லவ்ஓ மை லவ்
ஓ மை லவ்ஓ மை லவ்
கண்ணான என் கண்மணி
என் கண்ணீரின் கதை கேளடி
தடுமாறும் இளம் பூங்கொடி
என் தனிமைக்கு பதில் என்னடி

ஓ மை லவ்ஓ மை லவ்

யார் வம்பு இது
யார் நம்புவது
நீர் மீது தணலா
நீ வந்த வழி
நீ சொன்ன மொழி
நீர் மீது நிழலா

கண் விழிக்கும் முன்னே
எந்தன் கன்னி என்ன ஆனாள்
கட்சி மாறும் பெண்ணே
நீயும் காட்சி மாறி போனாய்
சிறையில் இருந்த பொழுது
சிறகு கொண்டேன்
வெளியில் வந்து
சிறகு இழந்து நின்றேன்

ஓ மை லவ்
ஓ ஓ ஓ மை லவ்
கண்ணான என் கண்மணி
என் கண்ணீரின் கதை கேளடி
தடுமாறும் இளம் பூங்கொடி
என் தனிமைக்கு பதில் என்னடி


ஓ மை லவ்ஓ மை லவ்

ஏன் இந்த விதி
ஏன் இந்த கதி
ஏன் இந்த வலியோ
ஆண் உள்ள வரை
பெண் உள்ள வரைதான்
இந்த நிலையோ

ஆசை கொண்ட பெண்மை
நூலில் ஆடுகின்ற பொம்மை
சேலை மாற்றும் போதே
சேர்த்து ஆளை மாற்றும் உண்மை
பழைய நினைவில் இதயம்
மூழ்க மூழ்க
இளைய பறவை சிறகை விரித்து
பருக

ஓ மை லவ்ஓ மை லவ்
ஓ ஓ ஓ மை லவ்
ஓ மை லவ்
கண்ணான என் கண்மணி
என் கண்ணீரின் கதை கேளடி
தடுமாறும் இளம் பூங்கொடி
என் தனிமைக்கு பதில் என்னடி

ஓ மை லவ்ஓ மை லவ்
ஓ மை லவ்ஓ மை லவ்