Oh My Love Duet

Oh My Love Duet Song Lyrics In English


சிந்தும் மணி புன்னகையில்
சிந்தி வரும் மெல்லிசையில்

சிந்தும் மணி புன்னகையில்
சிந்தி வரும் மெல்லிசையில்

தேடாத ராகங்கள் கேட்கின்றது
தேனோடு பால் ஒன்று சேர்கின்றது

ஓ மை லவ் ஓ மை லவ்
ஓ மை லவ் ஓ மை லவ்

ஓ மை லவ் ஓ மை லவ்
ஓ மை லவ் ஓ மை லவ்

சிந்தும் மணி புன்னகையில்
சிந்தி வரும் மெல்லிசையில்

நட்டு வைத்த காதல்
இன்பம் கொட்டி வைத்த பூ ஆகும்

தொட்டு விட்டு போனால்
கால்கள் எட்டு வைக்க நாள் ஆகும்

உன் பேரை பாடாமல்
பாட்டாகுமா
என் ஜீவன் நீ இன்றி
வாழாதம்மா

பூ இன்றி பூந்தென்றல்தான்
பாடுமா
தேன் இன்றி பூ என்ன
பூ ஆகுமா

ஓ மை லவ் ஓ மை லவ்
ஓ மை லவ் ஓ மை லவ்

சிந்தும் மணி புன்னகையில்
சிந்தி வரும் மெல்லிசையில்


சிந்தும் மணி புன்னகையில்
சிந்தி வரும் மெல்லிசையில்

பொட்டு வைத்த போதே
நெஞ்சை விட்டு விட்டு நின்றேனே

எட்டி நின்ற போதும்
இன்பம் தொட்டனைக்க கண்டேனே

இன்றோடு
என் தூக்கமே போனது
என் மேனி நூலோடு
நூல் ஆனது

விண் மீது நம் காதல்
தேர் ஓடுது
கண் மூட
கூடாமல் போராடுது

ஓ மை லவ் ஓ மை லவ்
ஓ மை லவ் ஓ மை லவ்

சிந்தும் மணி புன்னகையில்
சிந்தி வரும் மெல்லிசையில்

சிந்தும் மணி புன்னகையில்
சிந்தி வரும் மெல்லிசையில்

தேடாத ராகங்கள் கேட்கின்றது
தேனோடு பால் ஒன்று சேர்கின்றது

ஓ மை லவ் ஓ மை லவ்
ஓ மை லவ் ஓ மை லவ்

ஓ மை லவ் ஓ மை லவ்
ஓ மை லவ் ஓ மை லவ்