Oh Penne Naan Enna Solla |
---|
ஓ பெண்ணே
நான் என்ன சொல்ல
காதல்தான் மண்ணில் தொல்ல
உயிரோடு என்னை கொல்லாதே
உன் கண்கள்தான்
என்னை கிள்ள
கொலைகாரி மெல்ல மெல்ல
குழு தோண்டி என்னை தள்ளாதே
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
ஓ பெண்ணே
நான் என்ன சொல்ல
காதல்தான் மண்ணில் தொல்ல
உயிரோடு என்னை கொல்லாதே
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
உன் கண்கள்தான்
என்னை கிள்ள
கொலைகாரி மெல்ல மெல்ல
குழு தோண்டி என்னை தள்ளாதே