Oh Thendrale Oru Pattu Paadu Female

Oh Thendrale Oru Pattu Paadu Female Song Lyrics In English


ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு
ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு
என் பாட்டுல தாளம் இல்ல
என்ன சொல்லியும் குத்தம் இல்ல
அத கேட்டு நீயும் ஓடி வந்து
ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு
ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு



மம்முதனும் வில் எடுத்து
போர் தொடுக்கும் போது
பட்டாளத்து மாமனுக்கு மாலை இட்ட மாது
தன்னந்தனி ஆளா தவிப்பாளா
தூண்டில் இட்ட மீனா துடிப்பாளா

பூ மாலை போட்டாலும்
இந்த பூ மேனி தாங்காது
பூ மாலை போட்டாலும்
இந்த பூ மேனி தாங்காது

ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு
ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு
என் பாட்டுல தாளம் இல்ல
என்ன சொல்லியும் குத்தம் இல்ல
அத கேட்டு நீயும் ஓடி வந்து
ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு
ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு



பத்த மட பாய் விருச்சி
ஒத்தையில தூங்க
வட்ட நிலா தொட்டெழுப்பி
என் உயிரை வாங்க
அர்த்த சாம நேரம் நெருப்பாச்சு
அத்தனைக்கும் மாமன் பொறுப்பாச்சு

தீராத நோவாச்சு
வண்டு தீண்டாத பூவாச்சு
ஓ தீராத நோவாச்சு
வண்டு தீண்டாத பூவாச்சு

ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு
ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு
என் பாட்டுல தாளம் இல்ல
என்ன சொல்லியும் குத்தம் இல்ல
அத கேட்டு நீயும் ஓடி வந்து
ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு
ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்