Ohi Ammani Akka Ennadi

Ohi Ammani Akka Ennadi Song Lyrics In English


ஓ ஓய் அம்மணி அக்கா என்னடி வெக்கம்
ஓ ஓய் அம்மணி அக்கா என்னடி வெக்கம்
தேரூரு ஆத்தோரம் மஞ்சள் அரச்சேன்
தன்னால மொள்ள சிரிச்சேன்
நீ என்ன நெனச்சே அதச் சொல்லிப் போட்டு போ
நீ என்ன நெனச்சே அதச் சொல்லிப் போட்டு போ

ஓ ஓய் அம்மணி அக்கா அட என்னடி வெக்கம்
தேரூரு ஆத்தோரம் மஞ்சள் அரச்சேன்
தன்னால மொள்ள சிரிச்சேன்
நீ என்ன நெனச்சே அதச் சொல்லிப் போட்டு போஹாஹாஹா

தை மாசம் கை மேலே பலன் இருக்கு
நல்லாத் தான் வெளஞ்சிருக்கு
தை மாசம் கை மேலே பலன் இருக்கு
நல்லாத் தான் வெளஞ்சிருக்கு
இள மனசுக்குள்ளே ஏக்கம் என்ன சொல்லாத்தா ஆ
அடி செல்லாத்தா நல்லாத் தான் சொல்லாத்தா
அடி செல்லாத்தா நல்லாத் தான் சொல்லாத்தா

தாழம் பூ மணக்குதடி தன்னால இழுக்குதடி
தாழம் பூ மணக்குதடி தன்னால இழுக்குதடி
ஒன்னோட நடக்குறப்போ
கொலுசு ரெண்டும் குலுங்குதடி
ஓ ஓய் அம்மணி அக்கா என்னடி வெக்கம்

ஓ ஓய் அம்மணி அக்கா என்னடி வெக்கம்
ஓ ஓய் அம்மணி அக்கா என்னடி வெக்கம்
தேரூரு ஆத்தோரம் மஞ்சள் அரச்சேன்
தன்னால மொள்ள சிரிச்சேன்
நீ என்ன நெனச்சே அதச் சொல்லிப் போட்டு போ


கல்லாத்து தண்ணியிலே குளு குளுன்னு
பூவாட்டம் தள தளன்னு
கல்லாத்து தண்ணியிலே குளு குளுன்னு
பூவாட்டம் தள தளன்னு
நீ குளிக்கையிலே தொவச்சு வெச்ச ஓன் சேல ஆ
இந்த ஆத்தோடே போகாம பாராத்தா
இந்த ஆத்தோடே போகாம பாராத்தா

ஆத்தோரம் கரை இருக்கு
அங்கேயும் மரம் இருக்கு
ஆத்தோரம் கரை இருக்கு
அங்கேயும் மரம் இருக்கு
மச்சானும் ஒளிஞ்சிருந்து
திருடிக்குவான் குமரி ஒன்ன

ஓ ஓய் அம்மணி அக்கா என்னடி வெக்கம்
தேரூரு ஆத்தோரம் மஞ்சள் அரச்சேன்
தன்னால மொள்ள சிரிச்சேன்
நீ என்ன நெனச்சே அதச் சொல்லிப் போட்டு போ
நீ என்ன நெனச்சே அதச் சொல்லிப் போட்டு போ
ஹாஹாஹா

ஓ ஓய் அம்மணி அக்கா
ஓ அம்மணி அக்கோ ஓ அம்மணி அக்கோ