Oho Lady Old Body

Oho Lady Old Body Song Lyrics In English


ஓஹோ லேடி ஓல்டு பாடி
ஒய்யாரம்மா நடந்து வந்தா
ரோல்டு கோல்டு நகையை போட்டு
குமரிப்பொண்ணு நான்தான் என்றாள்

ஓஹோ லேடி ஓல்டு பாடி
ஒய்யாரம்மா நடந்து வந்தா
ரோல்டு கோல்டு நகையை போட்டு
குமரிப்பொண்ணு நான்தான் என்றாள்

ஓய் டிக்கிரி டிக்கா டிக்கிரி டிக்கா
சபைக்கு வந்தாடி
ஓய் டிக்கிரி டிக்கா டிக்கிரி டிக்கா
சபைக்கு வந்தாடி
ஹாய் பக்கிரி மச்சான் பார்த்துப்புட்டு
மயங்கி நின்னாண்டி

ஓஹோ லேடி ஓல்டு பாடி
ஒய்யாரம்மா நடந்து வந்தா வந்தா வந்தா
ரோல்டு கோல்டு நகையை போட்டு
குமரிப்பொண்ணு நான்தான் என்றாள்



ஆளில்லா தோட்டத்திலே
ஆப்பிள் பழம் இருக்குது
அடிச்சு புடிச்சு கடிச்சு பார்க்க
அய்யா கண்ணு துடிக்குது

வயசுப்புள்ள மனசுக்குள்ள காதலிச்சான்
இளசு பொண்ண நைசு பண்ண கண்ணடிச்சான்

ஓஹோ லேடி ஓல்டு பாடி
ஒய்யாரம்மா நடந்து வந்தா ஆ
ரோல்டு கோல்டு நகையை போட்டு
குமரிப்பொண்ணு நான்தான் என்றாள்

பூவாட்டமா நடை தேரோட்டமா
மாதவரம் பாலாட்டமா
பந்தாட்டமா இங்கே வந்தாடம்மா
பல்லாவரம் பக்கம் வாம்மா


மானிருக்கு மீனிருக்கு மைவிழிக்குள்ளே
தேனிருக்கு காட்டுக்குள்ளே வாடி புள்ளே

ஓஹோ லேடி ஓல்டு பாடி
ஒய்யாரம்மா நடந்து வந்தா ஹா ஆஆ
ரோல்டு கோல்டு நகையை போட்டு
குமரிப்பொண்ணு நான்தான் என்றாள் ஹோ ஓ ஓ



தந்தனத்தோம் ததிகினத்தோம்
தாளம் போடச் சொல்லுது
தளுக்கி குலுக்கி மினிக்கி வந்தா
வீரம் எல்லாம் ஓடுது

கூட்டுக்குள்ளே குயிலிருந்தா பாடிடுமா
பாட்டுக்குள்ளே பொருளிருக்கு பார்த்துக்கம்மா அம்மா
கூட்டுக்குள்ளே குயிலிருந்தா பாடிடுமா
பாட்டுக்குள்ளே பொருளிருக்கு பார்த்துக்கம்மா

ஓஹோ லேடி ஓல்டு பாடி
ஒய்யாரம்மா நடந்து வந்தா
ரோல்டு கோல்டு நகையை போட்டு
குமரிப்பொண்ணு நான்தான் என்றாள்

ஓய் டிக்கிரி டிக்கா டிக்கிரி டிக்கா
சபைக்கு வந்தாடி
ஓய் டிக்கிரி டிக்கா டிக்கிரி டிக்கா
சபைக்கு வந்தாடி
ஹாய் பக்கிரி மச்சான் பார்த்துப்புட்டு
மயங்கி நின்னாண்டி

ஓஹோ லேடி ஓல்டு பாடி
ஒய்யாரம்மா நடந்து வந்தா வந்தா வந்தா
ரோல்டு கோல்டு நகையை போட்டு
குமரிப்பொண்ணு நான்தான் என்றாள்