Ola Kuruththola |
---|
பெண் லல லல்லல் லாலாலா
லாலாலா லாலாலா
லல லல்லல் லாலலலா லா
ஓல குருத்தோல காத்துல ஆடுது
கண்ணன தேடுது
வாழ இள வாழ வாசலில் ஆடுது
வேளைய கூறுது
ஓல குருத்தோல காத்துல ஆடுது
கண்ணன தேடுது
வாழ இள வாழ வாசலில் ஆடுது
வேளைய கூறுது
கதை கதையாம் காரணமாம்
கல்யாணத் தோரணமாம் காத்தாடுது ஆஹா
நல்ல நல்ல நல்ல நல்ல
ஓல குருத்தோல காத்துல ஆடுது
கண்ணன தேடுது
வாழ இள வாழ வாசலில் ஆடுது
வேளைய கூறுது
சந்தனத்த பூசாம
சம்மந்தத்த பேசாம
சேந்தது என்ன காத்தும் பூவும் கூசாம
பெண் சந்தனத்த பூசாம
சம்மந்தத்த பேசாம
சேந்தது என்ன காத்தும் பூவும் கூசாம
இதுவும் பொதுவா இலக்கியம் தானே
இயற்கை எழுதும் இலக்கணமோ
மேகம் ஒரு ஈரச் சேல வானத்துல காயப் போட
தூவும் மழச் சாரல் போல தினமும்
அதிசயம் நடக்குது
ஓல குருத்தோல காத்துல ஆடுது
கண்ணன தேடுது
வாழ இள வாழ வாசலில் ஆடுது
வேளைய கூறுது
மல்லிகையும் பூத்தாச்சு
அல்லியும்தான் பூத்தாச்சு
கன்னிப் பொண்ணுதான்
காத்திருந்து பாத்தாச்சு
பெண் மல்லிகையும் பூத்தாச்சு
அல்லியும்தான் பூத்தாச்சு
கன்னிப் பொண்ணுதான்
காத்திருந்து பாத்தாச்சு
உலகம் முழுதும் பருவத்துக் கோலம்
மனது முழுதும் கனவு மயம்
பொண்ணு இவ சின்னப் பொண்ணு
பேரில் மட்டும் கன்னிப் பொண்ணு
பூவரசம் பூவப் போல சிரிச்சா
புதுப் புது விதத்துல
ஓல குருத்தோல காத்துல ஆடுது
கண்ணன தேடுது
வாழ இள வாழ வாசலில் ஆடுது
வேளைய கூறுது
பெண் கதை கதையாம் காரணமாம்
கல்யாணத் தோரணமாம் காத்தாடுது ஆஹா
நல்ல நல்ல நல்ல நல்ல
ஓல குருத்தோல காத்துல ஆடுது
கண்ணன தேடுது
வாழ இள வாழ வாசலில் ஆடுது
வேளைய கூறுது