Olamikka |
---|
உன்நெனப்பு முழுசும்
கெறங்கடிக்குதடி
என்ன என்ன என்ன
என் உசுரு முழுக்க
தடம் பொரலுதடி
பெண்ணே
உன் கண்ணுல நீ முள்ள வைக்காத
என் நெஞ்சையும் நீ பிச்சு பிக்காத
ஓலமிக்கா
நீ எனக்கு
காட்டு தீயாய்
உன் நெனப்பு
வேகுறியே
உள் நெஞ்சில்
உன்ன வச்சி தைக்காத
ஓலமிக்கா
நீ எனக்கு
காட்டு தீயாய்
உன் நெனப்பு
வேகுறியே
உள் நெஞ்சில்
உன்ன வச்சி தைக்காத
மாஞ்சா நூல போல தானிடுமே
என் கனவு கனவு
சாயம் போகம வானமா வளையும்
என் மனசு மனசு
ஏன் சிக்க வைக்கிற நீ
ஏன் என்ன பிக்கிற நீ
வேணா வேணா கொல்லாதே
நீ என்ன பைத்தியம்மா
ஆக்கி நிக்கிறடி
வீணா போனேன்
உன்னாலஉன்னாலஉன்னால
ஓலமிக்கா
நீ எனக்கு
காட்டு தீயாய்
உன் நெனப்பு
வேகுறியே
உள் நெஞ்சில்
உன்ன வச்சி தைக்காத
ஓலமிக்கா
நீ எனக்கு
காட்டு தீயாய்
உன் நெனப்பு
வேகுறியே
உள் நெஞ்சில்
உன்ன வச்சி தைக்காத
சூறக்காத்தா நெருங்கி நெருங்கி
என் நிலைய கொலைச்ச
சாமி தேரா உன்ன சுமக்க சுமக்க
நீ ஆவல வெதச்ச
நீ என்ன தந்திரியா
ஏன் உன்ன சுத்த வச்ச
ஏன்டி ஏன்டி பெண் பாவி
நீ கண கச்சிதம்மா
உயிர் பூட்டுற சத்தியமா
வாழ வாடி என் கூட
நீ வாழ வாடி என் கூட
ஓலமிக்கா
நீ எனக்கு
காட்டு தீயாய்
உன் நெனப்பு
வேகுறியே
உள் நெஞ்சில்
உன்ன வச்சி தைக்காத
ஓலமிக்கா
நீ எனக்கு
காட்டு தீயாய்
உன் நெனப்பு
வேகுறியே
உள் நெஞ்சில்
உன்ன வச்சி தைக்காத
ஓலமிக்கா