Oldellam Gold Un Manda |
---|
Come come please come
I always welcome you
Come come please come
I always welcome you
ரா ரா ரா ரா ரா ரா ரா ரா
ரா ரா ரா ரா ரா ரா ரா ரா
ரா ரா ரா ரா ரா ரா ரா ரா
ஒல்டெல்லாம் கோல்டு உன் மண்ட பால்டு
ஓடி விளையாடு தாத்தா
நீ ஓடி விளையாடு தாத்தா
இருபதென்றால் சீறுவது அறுபதென்றால் ஆறுவது
ஒரு வம்பில்லை தும்பில்லை தாத்தா
ஒல்டெல்லாம் கோல்டு உன் மண்ட பால்டு
ஓடி விளையாடு தாத்தா
நீ ஓடி விளையாடு தாத்தா
இருபதென்றால் சீறுவது அறுபதென்றால் ஆறுவது
ஒரு வம்பில்லை தும்பில்லை தாத்தா
வாயுள்ளதாலே பேசுங்கள்
உங்கள் வாழ்க்கைக்கு வேறென்ன ஆனந்தம்
பாயுள்ளதாலே தூங்குங்கள்
உங்கள் பகட்டுக்கு வேறென்ன ஆனந்தம்
கட்டழகு தங்கம் பூமொட்டு முல்லை அங்கம்
அவளது பக்கத்தில் அம்மா நீ பல் போன சிங்கம்
ஒல்டெல்லாம் கோல்டு உன் மண்ட பால்டு
ஓடி விளையாடு தாத்தா ஓடி விளையாடு தாத்தா
மன்னன் என்றாலே நீங்கள்தான்
நான் மகராணி ஆகட்டா சொல்லுங்கள்
பக்கத்தில் என்னைப் பாருங்கள்
ஒரு பரிசாக வாரிசு தாருங்கள்
அம்பதுக்கு மேலே இங்கு அத்தனையும் பிள்ளை
அதனால் நான் உன்னை அழைத்தேன் என் வீட்டுக்குள்ளே
ஒல்டெல்லாம் கோல்டு உன் மண்ட பால்டு
ஓடி விளையாடு தாத்தா நீ ஓடி விளையாடு தாத்தா
மாப்பிள்ளை ஆனால் சிரிக்கணும்
இந்த மத மத எண்ணங்கள் கூடாது
கூப்பிட்ட போதெல்லாம் போகணும்
இந்த கோமாளி லொள்ளு எல்லாம் ஆகாது
சின்ன இடை நானு மிக நல்ல எடை நீங்க
கை படாத ரோசா நான் தேசிங்கு ராஜா நீ வாங்க
ஒல்டெல்லாம் கோல்டு உன் மண்ட பால்டு
ஓடி விளையாடு தாத்தா
நீ ஓடி விளையாடு தாத்தா
இருபதென்றால் சீறுவது அறுபதென்றால் ஆறுவது
ஒரு வம்பில்லை தும்பில்லை தாத்தா
ரா ரா ரா ரா ரா ரா ரா ரா
ரா ரா ரா ரா ரா ரா ரா ரா