Olli Olli Iduppe |
---|
ஒல்லி ஒல்லி
இடுப்பே ஒட்டியாணம்
எதுக்கு ஒத்த விரல்
மோதிரம் போதுமடி
அதுக்கு
சிக்கி முக்கி
நெருப்பே கிட்ட வாரதெதுக்கு
சுண்டி விட்டா போதும்
பத்திக்குமே இடுப்பு
ரெட்ட ரெட்ட
தவிலு அடிச்சது எதுக்கு
கிட்ட கிட்ட ஆட்டம்
போடனுமே அதுக்கு
வட்ட வட்ட
பாற பூத்திருக்கு எதுக்கு
முட்ட முட்ட முயலு
காத்திருக்கு அதுக்கு
அல்லே அல்லே
அல்லே அல்லே அல்லே
அல்லே அல்லே
அல்லே அல்லே அல்லே
அல்லே
அல்லே
அல்லே
ஒல்லி ஒல்லி
இடுப்பே
சிக்கி முக்கி
நெருப்பே
ஹே ஒல்லி ஒல்லி
இடுப்பே ஒட்டியாணம்
எதுக்கு ஒத்த விரல்
மோதிரம் போதுமடி
அதுக்கு
சிக்கி முக்கி
நெருப்பே கிட்ட வாரதெதுக்கு
சுண்டி விட்டா போதும்
பத்திக்குமே இடுப்பு
ரெட்ட ஜட
பல்லக்கொன்னு
நடக்குதே நடிக்குதே
இடிக்குதே
அட மந்திரிச்ச
கோழி ஒன்னு எந்திரிச்சி
வந்து நின்னு தந்திரிச்சி
முத்தம்னு நெஞ்சில் துள்ளுதே
ஹே கமர்கட்டு
கன்னங்கல கடிக்கட்டா
கடிச்சிதான் கரைக்கட்டா
புள்ளப்பூச்சி ஒன்னு
வந்து பட்டுப்பூச்சி கைய தொட்டு
கிச்சி கிச்சி பண்ணிவிட்டு ஓடிப் போகுது
ஹே மக்காச்சோளம்
கலரில் பொறந்தியே எப்படி
மகசூல் பண்ணத்தானா
அவசரம் இப்படி
ஹே திரியும் தீயும்
என்ன செய்யும் எரியும்
இதுதான் தப்பா
அடங்கப்பா
ஒல்லி ஒல்லி
இடுப்பே
சிக்கி முக்கி
நெருப்பே
ஆண் &
நெஞ்சிக்குள்ள ஊசி
வெடி வெடிச்சியே சில்லு
சில்லா சிரிச்சியே
அடி உன் மனசில்
வீடு கட்டி வீட்டுக்குள்ள
கூடு கட்டி கூட்டுக்குள்ள
என்னக் கட்டி அடச்சிட்டியே
ஆக மொத்தம்
என்னை நீயும் விக்க வச்ச
திக்கி திக்கி சிக்க வச்ச
ஓ வானத்திலே
ரெக்கக் கட்டி தண்ணியில
தக்கக்கட்டி என்ன நீயும்
கண்ண கட்டி மெதக்க வச்ச
ரயிலே ரயிலே
ரயிலே நிக்க வேணாம்
மோதவா
மயிலே மயிலே
மயிலே இறகு வேணாம்
தோகதான்
நோட்டம் போட்டா
தோட்டம் போட்டு கூட்டம்
போடும் ஆளு என் ஆளு
ஒல்லி ஒல்லி
இடுப்பே ஒட்டியாணம்
எதுக்கு ஒத்த விரல்
மோதிரம் போதுமடி
அதுக்கு
சிக்கி முக்கி
நெருப்பே கிட்ட வாரதெதுக்கு
சுண்டி விட்டா போதும்
பத்திக்குமே இடுப்பு
ரெட்ட ரெட்ட
தவிலு அடிச்சது எதுக்கு
கிட்ட கிட்ட ஆட்டம்
போடனுமே அதுக்கு
வட்ட வட்ட
பாற பூத்திருக்கு எதுக்கு
முட்ட முட்ட முயலு
காத்திருக்கு அதுக்கு
அல்லே அல்லே
அல்லே அல்லே அல்லே
அல்லே அல்லே
அல்லே அல்லே அல்லே
அல்லே
அல்லே
அல்லே