One And Two Mudhal |
---|
ஒன் அண்ட் டூ முதல் இரவு
த்ரீ அண்ட் போர் புது உறவு
பைவ் அண்ட் சிக்ஸ் அருகினில் வா
சின்னஞ்சிறு வயசு
பருவத்தில் இதுதான் புது தினுசு
ஒன் அண்ட் டூ முதல் இரவு
த்ரீ அண்ட் போர் புது உறவு
பைவ் அண்ட் சிக்ஸ் அருகினில் வா
சின்னஞ்சிறு வயசு
பருவத்தில் இதுதான் புது தினுசு
ராகமும் தாளமும்
பாடலின் மேலே ஆடுது
மோகமும் தாகமும்
மேனியில் வந்து மோதுது
பொன்மாலை பொன் சிந்தட்டுமாஆ
கண் வேலை நான் காட்டட்டுமாஆ
உள்ளம்தான் துள்ளுதோ
ஒன் அண்ட் டூ முதல் இரவு
த்ரீ அண்ட் போர் புது உறவு
பைவ் அண்ட் சிக்ஸ் அருகினில் வா
சின்னஞ்சிறு வயசு
பருவத்தில் இதுதான் புது தினுசு
தங்கமும் வைரமும்
சேர்ந்தால்தானே ஜொலிக்கும்
பெண்மையும் ஆணுடன்
வாழ்ந்தால்தானே மணக்கும்
என் எண்ணத்தை சொல்லட்டுமாஆஆ
உன் கன்னத்தை கிள்ளட்டுமாஆஆ
சொல்லத்தான் வெட்கமா
ஒன் அண்ட் டூ முதல் இரவு
த்ரீ அண்ட் போர் புது உறவு
பைவ் அண்ட் சிக்ஸ் அருகினில் வா
சின்னஞ்சிறு வயசு
பருவத்தில் இதுதான் புது தினுசு