One Two Three

One Two Three Song Lyrics In English




ஒன் டூ த்ரி வி ஆர் ப்ரீ தள்ளாடும் ஆப்பிள் ட்ரீ பெண்கள் எல்லாம் அவதாரங்கள் ஆஹ் மண்ணில் மின்னும் அலங்காரங்கள் ஹேய் முன்னும் பின்னும் பரிவாரங்கள் ஹாஹ் எங்கும் எங்கள் அதிகாரங்கள்



ஒன் டூ த்ரி வி ஆர் ப்ரீ தள்ளாடும் ஆப்பிள் ட்ரீ பெண்கள் எல்லாம் அவதாரங்கள் ஆஹ் மண்ணில் மின்னும் அலங்காரங்கள் ஆஹ் முன்னும் பின்னும் பரிவாரங்கள் ஆஹ் எங்கும் எங்கள் அதிகாரங்கள்



பட்டுப் பூச்சிகள் எல்லாம் படு சூட்டுல லல லால லா வட்டம் போடுது இங்கே நடு ரோட்டுல லல லால லா காவலில்லாம கும்மாளம் கொண்டாட்டம்

அழகிய மாம்பூக்கள் சின்ன மைனாக்கள் அழகிய மாம்பூக்கள் சின்ன மைனாக்கள் ஆனந்த போதையில் ஆடிடும் மான்கள்

ஒன் டூ த்ரி வி ஆர் ப்ரீ தள்ளாடும் ஆப்பிள் ட்ரீ பெண்கள் எல்லாம் அவதாரங்கள் ஆஹ் மண்ணில் மின்னும் அலங்காரங்கள் ஆஹ் முன்னும் பின்னும் பரிவாரங்கள் ஆஹ் எங்கும் எங்கள் அதிகாரங்கள்




தட்டிக் கேட்பது யாரு நம்ம ராஜ்ஜியம் லல லால லா அச்சம் நாணங்கள் எல்லாம் வெறும் பூஜ்ஜியம் லல லால லா வாழ்வில் வந்தாச்சு உல்லாச நேரங்கள்

இளமை காலங்கள் வண்ணக் கோலங்கள் இளமை காலங்கள் வண்ணக் கோலங்கள் வாலிப கைகளில் நாளைய நாட்கள்

ஒன் டூ த்ரி வி ஆர் ப்ரீ தள்ளாடும் ஆப்பிள் ட்ரீ பெண்கள் எல்லாம் அவதாரங்கள் ஆஹ் மண்ணில் மின்னும் அலங்காரங்கள் ஆஹ் முன்னும் பின்னும் பரிவாரங்கள் ஆஹ் எங்கும் எங்கள் அதிகாரங்கள் ஆஹ்