Onkitta Enamo

Onkitta Enamo Song Lyrics In English


ஆஹாஆஆஹாஆஅ
ம்ம்ம்ம்ஹ்ம்ம்ம்ம்ம்ஹ்ம்ம்

ஒன்கிட்ட என்னமோ இருக்கு
அதை ஒட்டு மொத்தமாக
வந்து காட்டடி எனக்கு

ஆடிய மறந்தா
ஆவணி எதுக்கு
ஐப்பசி மழைதான்
நான் இனி உனக்கு
ஆசையில் நீ நனைய
ஆனேனே கிறுக்கு

ஒன்கிட்ட என்னமோ இருக்கு
அதை ஒட்டு மொத்தமாக
வந்து காட்டனும் எனக்கு

ஆடிய மறந்தா
ஆவணி எதுக்கு
ஐப்பசி மழைதான்
நான் இனி உனக்கு
ஆசையில் நீ நனைய
ஆனேனே கிறுக்கு

ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்
ஹாஆஅஆஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்

சாராய மழைய
பூவே நீ பொழிய
ஏறாத போதை ஏறும் எனக்கு

ஏதேதோ அறிய
பூராவும் தெரிய
தள்ளாடுறேனே நானும் அதுக்கு

கும்மிருட்டு வேளையில
சிம்மினியா நீ இருக்க
எக்க சக்க ஆசை
என்னை அனைக்குதே


சூடா நீ கொதிச்சா
சொல்லாம பறிச்சா
பாசாங்கும் பண்ணமாட்டேன்
பாயயும் விரிச்சா

ஒன்கிட்ட என்னமோ இருக்கு
அதை ஒட்டு மொத்தமாக
வந்து காட்டடி எனக்கு

வானோட நெலவும்
வாயோட உணவும்
சேராம போன சேதி இருக்கா

ஈரேழு உலகம்
இல்லாத பொழுதும்
உன்கூட வாழ்வேன் நானும் செருக்கா

உச்சி தொட்டு
பாதம் வரை
எப்பொழுதும் உன் நினைப்பு
அப்பளத்த போல என்னை நொறுக்குதே

தானா நீ இழுத்தா
தாம்பூலம் கொடுத்தா
வேணான்னு சொல்லமாட்டேன்
வாங்கிப்பேன் கருத்தா

ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்
ஹாஆஅஆஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்

ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்