Onnu Rendu

Onnu Rendu Song Lyrics In English


ஒன்னு ரெண்டு மூனுடா
தில்லிருந்தா வாங்கடா
சண்டை சேவல் நாங்க
வம்புச்சண்டை இழுங்கடா
சண்டை வந்தா இறங்குடா
மோதிப் பாரு வீங்க

கூத்துப்பார்த்தேன் ஆடும் ஆட்டம்
குட்டிச் சுவத்தில் கூடும் கூட்டம்
சும்மான்னாச்சும் சுலுக்காகட்டும்

வர்றா வர்றா பின்னால
வளையோசை முன்னால
வந்தா வந்தா தன்னால
வளைப்பாயே கண்ணால
ஆத்தாடி அட்றாங் கொய்யால

வர்றான் வர்றான் பின்னால
வம்போடு முன்னால
வந்தா வந்தா தன்னால
வறுப்பானே கண்ணால
கூத்தாடி புட்றாங் கொய்யால

லை லை லை லை லையோ ஹோசே
லை லை லை லை லையோ ஹோசே
ஹும்கும்கும் அஹா
ஹும்கும்கும் அஹா
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
லை லை லை லை லையோ ஹோசே
ஹேய் லை லை லை லை லையோ ஹோசே
லையோசே லையோசே லையோசே லையோசே

உன் ஆட்டம் என் ஆட்டம்
ஒன்னானா ஊருல கூட்டம்
ஹைய்யா ஹைய்யா
ஆஹா ஓஹோ பாட்டு வந்தாலே
ஆட்டம் பாட்டம் தூக்கும் தன்னாலே

அடிச்சி நின்னானே
வெடிச்சி வந்தானே
என்னான்னு சொல்லட்டும்
பசங்க கொண்டாட
பருவப் பொண்ணாட
இள ரத்தம் சூடாகட்டும்

வர்றா வர்றா பின்னால
வளையோசை முன்னால
வந்தா வந்தா தன்னால
வளைப்பாயே கண்ணால
ஆத்தாடி அட்றாங் கொய்யால

வர்றான் வர்றான் பின்னால
வம்போடு முன்னால
வந்தா வந்தா தன்னால
வறுப்பானே கண்ணால
கூத்தாடி புட்றாங் கொய்யால

கம் ஆன்
யோ யோ யோ
யோ யோ யோ யோ யோ யோ


வாய் வார்த்தைத் தப்பானா
வாய்போடும் வெத்தலைப் பாக்கு
நாக்கு தாக்கு
காட்டுத்தீயா முன்ன வந்தானே
பீடி பத்த வைப்பான் நம்மாளு

அடியே சரோஜா
அத இத சொல்லித்தான்
அடி நெஞ்ச சூடேத்துற
எதிரி நண்பன்னு
எவனும் இங்கில்ல
வேணுன்னா கைப்போடு

வர்றா வர்றா பின்னால
வளையோசை முன்னால
வந்தா வந்தா தன்னால
வளைப்பாயே கண்ணால
ஆத்தாடி அட்றாங் கொய்யால

வர்றான் வர்றான் பின்னால
வம்போடு முன்னால
வந்தா வந்தா தன்னால
வறுப்பானே கண்ணால
கூத்தாடி புட்றாங் கொய்யால

ஒன்னு ரெண்டு மூனுடா
தில்லிருந்தா வாங்கடா
சண்ட சேவல் நாங்க
வம்புச்சண்ட இழுங்கடா
சண்ட வந்தா இறங்குடா
மோதிப் பாரு வீங்க

கூத்துப்பார்த்தேன் ஆடும் ஆட்டம்
குட்டிச் சுவத்தில் கூடும் கூட்டம்
சும்மான்னாச்சும் சுலுக்காகட்டும்

வர்றா வர்றா பின்னால
வளையோசை முன்னால
வந்தா வந்தா தன்னால
வளைப்பாயே கண்ணால
ஆத்தாடி அட்றாங் கொய்யால

வர்றான் வர்றான் பின்னால
வம்போடு முன்னால
வந்தா வந்தா தன்னால
வறுப்பானே கண்ணால
கூத்தாடி புட்றாங் கொய்யால