Onnum Onnum Rendu

Onnum Onnum Rendu Song Lyrics In English




ஹே ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு தானே
நீ நான் புடிச்ச சிட்டு தானே யா

ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு தானே
நீ நான் புடிச்ச சிட்டு தானே

மொந்தைய நீ கொண்டு வாடி
அதுல கள்ளக் கொஞ்சம் மொண்டு தாடி

மொந்தைய நீ கொண்டு வாடி
அதுல கள்ளக் கொஞ்சம் மொண்டு தாடி அடி வாடி

ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு தானே
நீ நான் புடிச்ச செண்டு தானே ஹா

மந்திரம்தான் போட்டாலும்

ஆஹா

அதில் மாயம் என்ன செய்தாலும்

ஓஹொ

மந்திரம் தான் போட்டாயோ
அதில் மாயம் என்ன செய்தாயோ

பார்த்தாலும்

ஹே

மயங்குதையா

யா


பனியாக

ஹே

உருகுதையா

அடி என்னடி
ஆசை தீராம ஒன்ன விட்டு
போக மாட்டேன் நில்லடி
வாடி பக்கத்தில் சொல்லிடுவேன்
அந்த சுகமே ஹா

ஹோ தான்னதனத் தனனா னா
தனத் தாதனத் தனனா னா

சத்திரத்தில் சாப்பாடு
அதப் போடு கொஞ்சம் நீ எனக்கு

ஹே

சத்திரத்தில் சாப்பாடு
அதப் போடு கொஞ்சம் நீ எனக்கு
தலவாழ எல போல
சதிராடும் புது மானே

அட என்னையா
தேவ ஃபுல்லாவும் ஒன்னிடத்தில் சொல்லி புட்டே
வருவேன் நான் உன் பக்கத்தில்
தந்து புடு அந்த சொகமே

ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு தானே
நீ நான் புடிச்ச செண்டு தானே யா

ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு தானே
நீ நான் புடிச்ச செண்டு தானே

மொந்தைய நீ கொண்டு வாடி
அதுல கள்ளக் கொஞ்சம் மொண்டு தாடி

மொந்தைய நீ கொண்டு வாடி
அதுல கள்ளக் கொஞ்சம் மொண்டு தாடி அடி வாடி

ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு தானே
நான் புடிச்ச செண்டு தானே