Oo Aasai Kiliye |
---|
ஓ ஓ ஹோஆசைக்கிளியே
ஓ ஓ ஹோஆசைக்கிளியே
உன் ஜோடி எங்கே சொல் ஆசைக்கிளியேஏ
ஓஓஹோஆசைக்கிளியே
உன் ஜோடி எங்கே சொல் ஆசைக்கிளியேஏ
உன் கனிமொழி கேளாதாரு
இந்த உலகினிலேதான் கிடையாது
உன் கனிமொழி கேளாதாரு
இந்த உலகினிலேதான் கிடையாது
தேடிப் பார்த்தேன்ன்
நீ நல்ல பெண்தான்
ஓடிப் பிடித்து நீ முடி போடாமல்
ஓடிப் பிடித்து நீ முடி போடாமல் ஒஹொஹ் ஒஹொஹ்
ஓ ஓ ஹோஆசைக்கிளியே
உன் ஜோடி எங்கே சொல் ஆசைக்கிளியேஏ
முடிச்சு போட்டதும் ஏஏஏ
கல்யாணமே வைபோகமே
கல்யாணமே வைபோகமே
நான் ஜோராய் ஆடுவேன் சதிரேஏஏஏ
திமித திமிததக திமித திமிததக
திமித திமிததக திமி
பார்த்தேன் வெளியில் பலரே
பார்த்தேன் வெளியில் பலரே
ஈடே இல்லை இனிமேலே
ஓ ஓ ஹோஆசைக்கிளியே
உன் ஜோடி எங்கே சொல் ஆசைக்கிளியேஏ