Oo Vennila

Oo Vennila Song Lyrics In English


ஓ வெண்ணிலா உன் கண்ணிலா
நீ மின்னலா பூந்தென்றலா
இனிய சொர்கத்தை தேடி
இளமை போகும் உலா
வருக என் காதல் தேவி
தினமும் காமன் விழா

ஓ வெண்ணிலா உன் கண்ணிலா
நீ மின்னலா பூந்தென்றலா
இனிய சொர்கத்தை தேடி
இளமை போகும் உலா
வருக என் காதல் தேவி
தினமும் காமன் விழா

ஓ வெண்ணிலா
ஹே ஹே
உன் கண்ணிலா
ஹா ஹா
நீ மின்னலா
ஹே ஹே
பூந்தென்றலா
ஹா ஹா

விழியிலே இமைகளால்
கடிதம் நீ தீட்டினாய்

இடையிலே விரல்களால்
இசையை நீ மீட்டினாய்

பருவ நட்சத்திரம்
இதழில் முத்து சாரம்
மடியில் மெத்தையிடும்
மதுரை முத்துச்சரம்

மாலையில் சரச லீலையில்
மதன மந்திரம் சொல்லலாம்
நெஞ்சமே துள்ளலாம்

ஓ வெண்ணிலா
ஹா ஹா ஹா ஹா
உன் கண்ணிலா
ஹ்ம்ம் ம்ம்
நீ மின்னலா பூந்தென்றலா
இனிய சொர்கத்தை தேடி
இளமை போகும் உலா
வருக என் காதல் தேவி
தினமும் காமன் விழா


ஓ வெண்ணிலா
ஹே ஹே
உன் கண்ணிலா
ஹ்ம்ம் ம்ம்
நீ மின்னலா
ஹோ ஹோ
பூந்தென்றலா
ஹா ஹா

குமரியில் குளிக்கலாம்
இளமை சூடானது
அலைகளில் மிதக்கலாம்
கரைகள் காணாதது

உனது மேலாடை நான்
இனியும் நூலாடை ஏன்
ஞானியும் மேனியும்
இணையும் உன் கைகளும்

கூடினால் இனிமை நீங்கினால் தனிமை
ஒன்றிலே ஒன்று நாம் சங்கமம் இன்று தான்

ஓ வெண்ணிலா
உன் கண்ணிலா
நீ மின்னலா பூந்தென்றலா
இனிய சொர்கத்தை தேடி
இளமை போகும் உலா
வருக என் காதல் தேவி
தினமும் காமன் விழா

ஓ வெண்ணிலா
ஹே ஹே
உன் கண்ணிலா
லா லா
நீ மின்னலா
ஹோ ஹோ
பூந்தென்றலா
லா லா
இருவர் : லா லலலா லா லலலா
லா லலலா லா லலலா