Oomai Megame

Oomai Megame Song Lyrics In English


ஆஊமை மேகமே ஹான்
இவள் சோகம் பாடுமே
கண்ணோரம் ரெண்டு கங்கை நதி
பெண் பூவே இது என்ன விதி
கண்ணோரம் ரெண்டு கங்கை நதி
பெண் பூவே இது என்ன விதி

ஊமை மேகமே ஹான்

வாஆ
மண்ணில் வீழ்ந்தததோ
பாவம் தண்ணீர் தாமரை
கண்ணீர் தீவிலே வாழும்
காதல் தேவதை

மண்ணில் வீழ்ந்தததோ
பாவம் தண்ணீர் தாமரை
கண்ணீர் தீவிலே வாழும்
காதல் தேவதை

காஷ்மீரில் கார்காலம் வந்தும்ம்ம்
மழை கூட சூடாக சிந்தும்ம்ம்

ஊமை மேகமே ஹான்

காவல் கொண்டதால் வாடும்
காதல் முல்லையே ஹோ
எண்ணி பார்க்கவும் நெஞ்சில்
ஈரம் இல்லையே


காவல் கொண்டதால் வாடும்
காதல் முல்லையே
எண்ணி பார்க்கவும் நெஞ்சில்
ஈரம் இல்லையே

தானோடு தான் பேசிக்கொண்டு
ஹே போராடும் பூ முல்லை செண்டு ஹோய்

ஊமை மேகமே ஹான்
இவள் சோகம் பாடுமே ஹான்
கண்ணோரம் ரெண்டு கங்கை நதி
பெண் பூவே இது என்ன விதி
கண்ணோரம் ரெண்டு கங்கை நதி
பெண் பூவே இது என்ன விதி

ஊமை மேகமே ஹான்