Oonaan Vandhu |
---|
ஓணான் வந்து மாட்டிக்கிடுச்சு
நான்தான் ஒத்தக் கண்ணி போட்டுப் புடிப்பேன்
தலைவரேஅந்தப் பக்கம் இந்தப் பக்கம்
எந்தப் பக்கம் போனாலும்
சுத்திச் சுத்தி வேலிப் பக்கம்
வந்துதானே ஆகோணும்
ஓணான் வந்துஹேய் ஹேய்
ஓணான் வந்துஹாஹா
ஓணான் வந்து மாட்டிக்கிடுச்சுஹேய்
நானா வந்து மாட்டிக்கிடுவேன்
ஒன்னத்தான் நண்டுப் புடி போட்டுப் புடிப்பேன்
ஹெஹ்ஹேஒத்தக் கண்ணி போட
நானும் ஓணான் இல்லே உடும்பு
ஒட்டிக்கிட்டா விட மாட்டேன்
ஜாக்கிரத ஒடம்பு
நானா வந்துஹேய் ஹேய்
நானா வந்துஹேய்
நானா வந்து மாட்டிக்கிடுவேன்
நான் கிழிச்சக் கோட்ட
தாண்ட விட மாட்டேன்
ஆன மட்டும் பாரேன்டா டேய்
கோடு என்ன கோடு கூடு விட்டுக் கூடு
தாவித் தாவிப் போவேன்டா ஹா ஆ
அடடா என்ன திமிருஆ
இருக்கு மூக்குக் கயிறு
ஹெஹ்ஹே எவன்டா என்ன தொடுவான்
ஹே அவன்தான் ஒதப்படுவான்
பேய் ஆட்டம் போடாதே வாலாட்டக் கூடாது
இது வரை பொறுத்தேன்
ஓணான் வந்து மாட்டிக்கிடுச்சு
நான்தான் ஒத்தக் கண்ணி போட்டுப் புடிப்பேன் ஹேய்
நாலு பேரு பாத்தா பேரு கெட்டுப் போகும்
வேறு இடம் வாயேன்டா வாடா வாடா
ஆடத் தெரியாட்டி மேடை என்ன பண்ணும்
ஆள விட்டுப் போயேன்டா குர் குர் குர்
வருவேன் ஒன்னத் தொடர்ந்து
தருவேன் நல்ல விருந்து
தனியா நின்னு எதிர்ப்பேன்
முடிவில் உன்ன ஜெயிப்பேன்
காலங்கள் நேரங்கள் கை கூடி வந்தாச்சு
கொடி கட்டிப் பறப்பேன்
ஓணான் வந்து மாட்டிக்கிடுச்சு
நான்தான் ஒத்தக் கண்ணி போட்டுப் புடிப்பேன்
ஹேய் ஹேய் ஹேய்
ஒத்தக் கண்ணி போட
நானும் ஓணான் இல்லே உடும்பு
ஒட்டிக்கிட்டா விட மாட்டேன்
ஜாக்கிரத ஒடம்பு
ஓணான் வந்துஹேய் ஹேய்
ஓணான் வந்துஹெஹேய்
ஓணான் வந்து மாட்டிக்கிடுச்சுஹேய்