Oora Paadala |
---|
ஊர பாடல உறவ பாடல
உம் பேர பாடுகிறேன் மருவத்தூர் ஆத்தாளே
பொன்ன பாடல பொருள பாடல
நான் உன்ன பாடுகிறேன் மருவத்தூர் ஆத்தாளே
கோயில்தான் உன் வீடு காப்பது உன்பாடு
உடுக்கை அடிக்கையிலே
ஒலிப்பதுதான் உன் பேரு
மருவூர விட்டுவிட்டு மாதா நான் வாழ
ஒரு ஊரும் இல்லையடி நான்
உன்னுடைய பிள்ளையடி