Oorellam |
---|
ஊரெல்லாம் திருநாளு
நான் கேட்ட நாளு வந்துருச்சு
பேரெல்லாம் பெரும் பேரு
நான் வாங்க நேரம் வந்துருச்சு
எல்லோரும் கூடி மால கட்டுங்கடி
ஜோராகப் பாடி கும்மி கொட்டுங்கடி
ஆண் எல்லோரும் கூடி மால கட்டுங்கடி
பெண் ஜோராகப் பாடி கும்மி கொட்டுங்கடி
ஊரெல்லாம் திருநாளு
நான் கேட்ட
நாளு வந்துருச்சு
பேரெல்லாம் பெரும் பேரு
நான் வாங்க
நேரம் வந்துருச்சு
வெதைய வெதச்சாச்சு
ஒரமும் போட்டாச்சு
பலனும் வந்தாச்சு தன்னால
கெழக்கும் வெளுத்தாச்சு
கேட்டேன் கெடச்சாச்சு
வெற்றி என்னோட கை மேல
எனக்கு தோளுல போடனும் மால
கணக்கில் ஏறுது லாபமும் கூட
எனக்கு தோளுல
ஆண் போடனும் மால
கணக்கில் ஏறுது
பெண் லாபமும் கூட
நேரம் இது கூடி வந்தது
மால மரியாத தந்தது
தொட்டது தொட்டது
ஆண் பொன்னென பொன்னென
மாறுற ஜாதகம்தான்
ஊரெல்லாம் திருநாளு
நான் கேட்ட
நாளு வந்துருச்சு
பேரெல்லாம் பெரும் பேரு
நான் வாங்க
நேரம் வந்துருச்சு
எல்லோரும் கூடி மால கட்டுங்கடி
ஜோராகப் பாடி கும்மி கொட்டுங்கடி
ஊரெல்லாம் திருநாளு
நான் கேட்ட
நாளு வந்துருச்சு
பேரெல்லாம் பெரும் பேரு
நான் வாங்க
நேரம் வந்துருச்சு
பெண் உறி உறி உறி உறி உறி உறி
ஆண் உறி உறி உறி உறி உறி உறி
பெண் உறி உறி உறி உறி உறி உறி
ஆண் உறி உறி உறி உறி உறி உறி
பெண் யாரு வீட்டுக் காள இங்க உறி விட்டு
பாக்குது பாக்குது பாக்குது பாக்குது
பேரக் கேளு ஊரக் கேளு யாரக் கேட்டு
நிக்குது சொக்குது சொக்குது சொக்குது
ஆண் யாரு வீட்டுக் காளையின்னா
ஒனக்கென்ன ஒனக்கென்ன
ஒனக்கென்ன ஒனக்கென்ன
பேரக் கேட்டு ஊரக் கேட்டு
என்ன பண்ணப் போறே இங்கே
என்ன பண்ணப் போறே இங்கே
சரியும் முந்தான
பொழியும் செந்தேன
புருவம் பொடி போட்டு இழுத்தாச்சு
பருவம் சிரிச்சாச்சு
பசியும் மறந்தாச்சு
தெனமும் ஒனத் தானே நெனச்சாச்சு
நழுவும் சேலைய போடனும் மேல
தழுவிச் சேரனும் கேக்குற ஆள
நழுவும் சேலை
ஆண் போடனும் மேல
தழுவிச் சேரனும்
பெண் கேக்குற ஆள
பூ மாதிரி பொண்ணு வந்தது
மேலே பல கண்ணு பட்டது
வெட்டுது வெட்டுது
ஆண் கொட்டுது கொட்டுது
தட்டுத்து தாளங்களே
ஊரெல்லாம் திருநாளு
நான் கேட்ட
நாளு வந்துருச்சு
பேரெல்லாம் பெரும் பேரு
நான் வாங்க
நேரம் வந்துருச்சு
எல்லோரும் கூடி மால கட்டுங்கடி
ஜோராகப் பாடி கும்மி கொட்டுங்கடி
ஆண் எல்லோரும் கூடி மால கட்டுங்கடி
பெண் ஜோராகப் பாடி கும்மி கொட்டுங்கடி
ஊரெல்லாம் திருநாளு
நான் கேட்ட
நாளு வந்துருச்சு
பேரெல்லாம் பெரும் பேரு
நான் வாங்க
நேரம் வந்துருச்சு