Ooru Nalla Ooru

Ooru Nalla Ooru Song Lyrics In English


ஓ ஹோ
ஹோ ஓ ஓ ஹோ
ஹோ ஓ ஹோ
ஹோ ஹோ

ஒத்துமையா
வாழ்ந்தா இங்கே
உறுத்தும் நாலு பேருக்கு
உருகுலைச்சு பார்த்த
அப்போ சந்தோசம்தான்
ஊருக்கு

அஞ்சு பேரு
வார்த்தை இங்கே
வேதம் ஆக ஆச்சு
மூணு பேரு வாழ்க்கை
அங்க சேதம் ஆக போச்சு

ஊரார் கண்ணு
பொல்ல கண்ணு உறவா
இருந்தா புடிக்காதே


காலம் காலமாக
இந்த ஊருக்கு இதே வேல
கண்ணு பட்டதேனோ இப்போ
இங்கே நம்ம மேல எல்லைப்புற
சாமி நீ தட்டி கேக்க வேணும்
இல்லாமத்தான் போனா நீ
கல்லுன்னுதான் தோணும்

கண்ண தொறந்து
கொஞ்சம் பாரு பசங்க
கலங்க விடலாமா

ஓ ஹோ
ஹோ ஓ ஓ ஹோ
ஹோ ஓ ஓ ஹோ
ஹோ ஓ ஓ ஹோ
ஹோ ஓ

Tags