Oorukellaam Ore Saami

Oorukellaam Ore Saami Song Lyrics In English


ஓஹ் ஓஹ் ஓ ஓ ஓ ஓ
ஓஹ் ஓஹ் ஓ ஓ ஓ ஓ
ஓஹ் ஓஹ் ஓ ஓ ஓ ஓ

ஊருக்கெல்லாம் ஒரே சாமி
ஒரே சாமி ஒரே நீதி
ஒரே நீதி ஒரே ஜாதி
கேளடி கண்ணாத்தா

மூச்சுக்கெல்லாம் ஒரே காத்து
ஒரே காத்து ஒரே தண்ணி
ஒரே வானம் ஒரே பூமி
ஆமடி பொன்னாத்தா

பெண் ஊருக்கெல்லாம் ஒரே சாமி
ஒரே சாமி ஒரே நீதி
ஒரே நீதி ஒரே ஜாதி
கேளடி கண்ணாத்தா

ஓஹ் ஓஹ் ஓ ஓ ஓ ஓ
ஓஹ் ஓஹ் ஓ ஓ ஓ ஓ
ஓஹ் ஓஹ் ஓ ஓ ஓ ஓ

ஆண் தைய தகடதம் தைய தகடதம்
தைய தகடதம் தைய தகடதம்

பெண் தைய தகடதம் தைய தகடதம்
தைய தகடதம் தைய தகடதம்

எல்லோருக்கும் உலகம் ஒண்ணு
இருளும் ஒண்ணு ஒளியும் ஒண்ணு
இன்னும் சொன்னா நீயும் ஒண்ணு
நானும் ஒண்ணுதான்

எல்லோருக்கும் உலகம் ஒண்ணு
இருளும் ஒண்ணு ஒளியும் ஒண்ணு
இன்னும் சொன்னா நீயும் ஒண்ணு
நானும் ஒண்ணுதான்

யாரு மேலே கீறினாலும்
ரத்தம் ஒண்ணுதானே
யாரு மேலே கீறினாலும்
ரத்தம் ஒண்ணுதானே
ஆக மொத்தம் பிறந்ததெல்லாம்
பத்தாம் மாதம் தானே

பெண் ஆக மொத்தம் பிறந்ததெல்லாம்
பத்தாம் மாதம் தானே

உயிருக்கெல்லாம்
ஒரே பாதை ஒரே பாதை
ஒரே வாசல் ஒரே கூடு ஒரே ஆவி
பாரடி கண்ணாத்தா

பெண் உயிருக்கெல்லாம்
ஒரே பாதை ஒரே பாதை
ஒரே வாசல் ஒரே கூடு ஒரே ஆவி
பாரடி கண்ணாத்தா

பெண் ஊருக்கெல்லாம் ஒரே சாமி
ஒரே சாமி ஒரே நீதி
ஒரே நீதி ஒரே ஜாதி
கேளடி கண்ணாத்தா
ஆஅஆஅஆஅஆஅ

பெண் தைய தகடதம் தைய தகடதம்
தைய தகடதம் தைய தகடதம்


ஆண் தைய தகடதம் தைய தகடதம்
தைய தகடதம் தைய தகடதம்

பெண் தானந்தா
தானா
பெண் தானே தன்னேனா

ஆண் தானந்தா
தானா
ஆண் தானே தன்னேனா
தானே தன்னேனா
பெண் ஆஅதானே தன்னேனா
தானே தன்னேனா தானே தன்னேனா

பெண் தைய தகடதம் தைய தகடதம்
தைய தகடதம் தைய தகடதம்

ஆண் தைய தகடதம் தைய தகடதம்
தைய தகடதம் தைய தகடதம்

பாடுபட்டோர் கொஞ்சமில்லே
பலன் வெளைஞ்சா பஞ்சமில்லே
ஆடும் மாடும் நாமும் வாழ
அருள் புரிவாளே

பெண் அம்மா அருள் புரிவாளே

பெண் அங்காளம்மன் கோவிலுக்குப்
பொங்க வைக்க வேணும்

அங்காளம்மன் கோவிலுக்குப்
பொங்க வைக்க வேணும்
அன்னையவள் எங்களையும்
பொங்க வைக்க வேணும்

பெண் அன்னையவள் எங்களையும்
பொங்க வைக்க வேணும்

ஆளுக்கெல்லாம்
ஒரே கோயில் ஒரே கோயில்
ஒரே பூஜை ஒரே நியாயம் ஒரே தீர்ப்பு
கேளடி கண்ணாத்தா

பெண் ஆளுக்கெல்லாம்
ஒரே கோயில் ஒரே கோயில்
ஒரே பூஜை ஒரே நியாயம் ஒரே தீர்ப்பு
கேளடி கண்ணாத்தா

பெண் ஊருக்கெல்லாம் ஒரே சாமி
ஒரே சாமி ஒரே நீதி
ஒரே நீதி ஒரே ஜாதி
கேளடி கண்ணாத்தா
ஆஅஆஅஆஅஆஅ

பெண் ஊருக்கெல்லாம் ஒரே சாமி
ஒரே சாமி ஒரே நீதி
ஒரே நீதி ஒரே ஜாதி
கேளடி கண்ணாத்தா