Oorula Irukkudhu Nooru |
---|
அடேய்ஊருல இருக்குது நூறு பேய்
உடுக்கைய ஆட்டு நீ அங்க போயி
ஹோய்ஊருல இருக்குது நூறு பேய்
உடுக்கைய ஆட்டு நீ அங்க போயி
ஏன்டா நீ இங்க வந்து பூச போடுறே
எங்கிட்ட பம்ப காட்டி பாட்டு பாடுறே
பொட்டோடு பூவோடு தாயாக வந்தேன்டா
தாயாகும் முன்னாலே பேயாக நின்னேன்டா
அடேய்ஊருல இருக்குது நூறு பேய்
உடுக்கைய ஆட்டு நீ அங்க போயி
ஏன்டா நீ இங்க வந்து பூச போடுறே
எங்கிட்ட பம்ப காட்டி பாட்டு பாடுறே
பொட்டோடு பூவோடு தாயாக வந்தேன்டா
தாயாகும் முன்னாலே பேயாகி நின்னேன்டா
ஊருல இருக்குது நூறு பேய்
உடுக்கைய ஆட்டு நீ அங்க போயி
பொல்லாத வீட்டுல ஸ்டவ் வெடிக்குது
பொன்னான மருமகள் உசுரக் குடிக்குது
எல்லாமே மர்மமா இங்கே நடக்குது
இப்போது ஒவ்வொண்ணா சந்தி சிரிக்குது
பூசாரி வேலைய அங்கே நீ காட்டடா
போகாத பேய்கள போ போன்னு ஓட்டடா
மந்திரந்தான் உன் தந்திரந்தான்
உத்தமி நான் பத்தினி நான்
எங்கிட்டத்தான் பலிக்குமா
ஊருல இருக்குது நூறு பேய்
உடுக்கைய ஆட்டு நீ அங்க போயி
ஏன்டா நீ இங்க வந்து பூச போடுறே
எங்கிட்ட பம்ப காட்டி பாட்டு பாடுறே
பொட்டோடு பூவோடு தாயாக வந்தேன்டா
தாயாகும் முன்னாலே பேயாக நின்னேன்டா
ஊருல இருக்குது நூறு பேய்
உடுக்கைய ஆட்டு நீ அங்க போயி
கையால காத்தத்தான் புடிக்க முடியுமா
ஹான் கையால காத்தத்தான் புடிக்க முடியுமா
கம்பால நிழலத்தான் அடிக்க முடியுமா
ஊதியே நிலவத்தான் அணைக்க முடியுமா
உன்னால என்னத்தான் அடக்க முடியுமா
சீர் கேட்ட மாமியை
நார் போல கிழிக்கணும்
செந்நீர தடவித்தான்
என் கூந்தல் முடிக்கணும்
ஆத்தாடி நான் ரத்தக் காட்டேரித்தான்
செங்கல் வச்ச சூளையப் போல்
கண்கள் ரெண்டும் செவக்குது
ஊருல இருக்குது நூறு பேய்
உடுக்கைய ஆட்டு நீ அங்க போயி
ஏன்டா நீ இங்க வந்து பூச போடுறே
எங்கிட்ட பம்ப காட்டி பாட்டு பாடுறே
பொட்டோடு பூவோடு தாயாக வந்தேன்டா
தாயாகும் முன்னாலே பேயாகி நின்னேன்டா
ஊருல இருக்குது நூறு பேய்
உடுக்கைய ஆட்டு நீ அங்க போயி
ஊருல இருக்குது நூறு பேய்
உடுக்கைய ஆட்டு நீ அங்க போயி