Oothunga Da Sanghu

Oothunga Da Sanghu Song Lyrics In English


வாழ்க்கையை தேடி
நானும் போறேன் காண்டுல
பாடும் பாட்டுக்காரன் போதையில்
பாடும் சோகப்பாட்ட சோடாவ
கலந்து பாடப்போறேன்

மாமன் ஓட்டாண்டி
பொிய லூசாண்டி அடிவாங்கியே
நா ஸ்ட்ராங்கான மாயாண்டி
ஆனேன் நான் போண்டி அதையும்
தான் தாண்டி போராடுவேன்
நா வெறியான விருமாண்டி

அட ஊதுங்கடா
சங்கு நா தண்டச்சோறு
கிங்கு தமிழ் ஸ் மை மதா்
டங் ஐ எம் சிங்கிள் அன்ட்
ஐ எம் யங்கு

ஊது சங்கு நான்
தான்கிங்கு ஐ எம் சிங்கிள்
அன்ட் ஐ எம் யங்கு சங்கு நான்
தான்கிங்கு மதா் டங் ஐ எம் சிங்கிள்
அன்ட் ஐ எம் யங்கு

எருமைக்கு கூட
புளுக்ராஸ் இருக்கு எனக்காக
யோசிக்க உயிரா இருக்கு
மரத்த சுத்தி டூயட் பாடி
லவ் பண்ண எனக்கும்தான்
ஆச இருக்கு மானம் ரோசம்லாம்
டீல்ல விட்டாச்சுடா பிளாஸ்டிக்
பூ கூட வாடி போயாச்சுடா வெளிய
சொல்லாம உள்ள அழுகுறேண்டா
வெள்ள மனசெல்லாம் இங்க கணக்கில்லடா


டண்டணக்கா
தகிட தக்க டண்டணக்கா
தகிட தக்க

அட ஊதுங்கடா
நா தண்டச்சோறு தமிழ்
ஸ் மை மதா் ஐ எம்
சிங்கிள் அன்ட் ஐ எம்

அட ஊதுங்கடா
சங்கு நா தண்டச்சோறு
கிங்கு தமிழ் ஸ் மை மதா்
டங் ஐ எம் சிங்கிள் அன்ட்
ஐ எம் யங்கு ஐ எம் சிங்கிள்
அன்ட் ஐ எம் யங்கு

ஊது சங்கு நான்
தான்கிங்கு ஐ எம் சிங்கிள்
அன்ட் ஐ எம் யங்கு சங்கு நான்
தான்கிங்கு மதா் டங் ஐ எம் சிங்கிள்
அன்ட் ஐ எம் யங்கு அட ஓடுதுங்க டா