Oothunga Konjam Oothunga

Oothunga Konjam Oothunga Song Lyrics In English

ஹாஆஆஹ் அஹ ஹஹான்ம்ம்

ஊத்துங்க கொஞ்சம் ஊத்துங்க போதைய இன்னும் ஏத்துங்க

ஹேய் ஊத்துங்க கொஞ்சம் ஊத்துங்க போதைய இன்னும் ஏத்துங்க வீசுது குளிர் காத்துங்க வந்துதான் என்னை போத்துங்க

ஹொய் ஹொய் ஹொய் ஹொய் ஹொய் ஹொய் நல்ல மதுவா பாத்துங்க கொஞ்சம் மெதுவா ஊத்துங்க

ஊத்துங்க கொஞ்சம் ஊத்துங்க போதைய இன்னும் ஏத்துங்க வீசுது குளிர் காத்துங்க வந்துதான் என்னை போத்துங்க

ஹேய் பூலோகம்தான் அது இரண்டா மது உண்டா இன்னும் கொண்டா நானாட வந்தா ஆளான வாலிப பொண்ணு செல்லக் கண்ணு சொக்கப் பொன்னு போராடும் நின்னு

வெட்கமே போனது சொர்க்கமே வந்தது ஹொய் ஹோய் ஹொய் ஹோய் ஹொய் ஹோய் ஹொய் ஹோய் தேகம் வாடுது கட்டில் தாகம் பாடுது

ஊத்துங்க கொஞ்சம் ஊத்துங்க போதைய இன்னும் ஏத்துங்க வீசுது குளிர் காத்துங்க வந்துதான் என்னை போத்துங்க

ஹொய் ஹொய் ஹொய் ஹொய் ஹொய் ஹொய் நல்ல மதுவா பாத்துங்க

ஜோராக ஏறுது தானே ஒரு வேகம் ஒரு மோகம் தள்ளாட நானே ஆத்தாடி ராத்திரி வேளை ஒரு ஆள அவன் தோள தொட்டாடும் வேளை

என்னவோ பண்ணுதே எங்கேயோ கிள்ளுதே ஹொய் ஹோய் ஹொய் ஹோய் ஹொய் ஹோய் ஹொய் ஹோய் ஏதோ ஏக்கம்தான் இனி ஏது தூக்கம்தான்