Or Aayiram Nadagam

Or Aayiram Nadagam Song Lyrics In English


ஆஆஆஆஆ
ஓராயிரம் நாடகம் ஆடினாள்
ஆஆஆஆஆ
பூமாலைகள் மேனியில் சூடினாள்
அருவி அழகில் அருவி அழகில் ஆ
பாவனை காட்டினாள் பாவனை காட்டினாள்

ஆஆஆஆஆ
ஓராயிரம் நாடகம் ஆடினாள்

தேயிலையின் தலை தடவி
செல்லும் இளங்காற்று
தேயிலையின் தலை தடவி
செல்லும் இளங்காற்று
மெல்ல மெல்ல கிள்ளி கிள்ளி
கையெடுத்து அள்ளி அள்ளி
காலெடுத்து துள்ளி செல்லும் புள்ளி மானோ
மெல்ல மெல்ல கிள்ளி கிள்ளி
கையெடுத்து அள்ளி அள்ளி
காலெடுத்து துள்ளி செல்லும் புள்ளி மானோ

காணும் அழகென்னவோ ஆஹா
கண்ணில் கலை என்னவோ
காணும் அழகென்னவோ ஆஹா
கண்ணில் கலை என்னவோ

ஆஆஆஆஆ
ஓராயிரம் நாடகம் ஆடினாள்

இளையமகள் மேனியினை
இயற்கை தாலாட்ட
ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ
ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ


இளையமகள் மேனியினை
இயற்கை தாலாட்ட
நாடு விட்டு காடு வந்து
நான் படைத்த இன்பம் இங்கு
வாழ வைக்க வேண்டும் என்னை நலமாக
நாடு விட்டு காடு வந்து
நான் படைத்த இன்பம் இங்கு
வாழ வைக்க வேண்டும் என்னை நலமாக

காணும் அழகென்னவோ ஆஹா
கண்ணில் கலை என்னவோ
காணும் அழகென்னவோ ஆஹா
கண்ணில் கலை என்னவோ

ஆஆஆஆஆ
ஓராயிரம் நாடகம் ஆடினாள்
ஆஆஆஆஆ
பூமாலைகள் மேனியில் சூடினாள்
அருவி அழகில் அருவி அழகில் ஆ
பாவனை காட்டினாள் பாவனை காட்டினாள்

ஆஆஆஆஅஆ
லல்லல்லா லல்ல லால லா
ஆஆஆஆஅஆ
லல்லல்லா லல்ல லால லா