Orae Ragam Orae Thaalam |
---|
ஆஅஆஅஆஅ
ஆஅஆஅஆஅ
ஆஅஆஅஆஅ
ஹாஹாஹா
ஒரே ராகம் ஒரே தாளம்
ஒரே பாடல் பாடவா
ஒரே ராகம்
ஆஆஅஆ
ஒரே தாளம்
ஆஆஅஆ
ஒரே பாடல் பாடவா
ஆஆஅஆ
வரம் நீ
ஆஆஅஆ
தரும் நாள்
ஆஆஅஆ
மடியிலே தூங்கவா
ஆஆஅஆ
ஒரே ராகம்
ஆஆஅஆ
ஒரே தாளம்
ஆஆஅஆ
ஒரே பாடல் பாடவா
ஆஆஅஆ
சாயங்கால மேகங்கள்
மேனி மூட மோகங்கள்
சாயங்கால மேகங்கள்
மேனி மூட மோகங்கள்
மடி சாயும்போது சொந்தங்கள்
தோளில்தானே சொர்க்கங்கள்
இடை காவலின் தடை மீறவா
இடை காவலின் தடை மீறவா
இன்னும் என்ன கன்னிப் போர்வை தேவையா
ஒரே ராகம்
ஆஆஅஆ
ஒரே தாளம்
ஆஆஅஆ
ஒரே பாடல் பாடவா
ஆஆஅஆ
வரம் நீ
ஆஆஅஆ
தரும் நாள்
ஆஆஅஆ
மடியிலே தூங்கவா
ஆஆஅஆ
கண்ணில் கோடி மின்னல்கள்
கன்னம் ஏங்கும் சின்னங்கள்
கண்ணில் கோடி மின்னல்கள்
கன்னம் ஏங்கும் சின்னங்கள்
கண்ணன் கையின் வண்ணங்கள்
காணும் நெஞ்சக் கிண்ணங்கள்
இதழ் வாசலில் இவள் பூசைகள்
இதழ் வாசலில் இவள் பூசைகள்
காலை மாலை வேளை என்று காணவா
ஒரே ராகம் ஒரே தாளம்
ஒரே பாடல் பாடவா
ஒரே ராகம்
ஆஆஅஆ
ஒரே தாளம்
ஆஆஅஆ
ஒரே பாடல் பாடவா
ஆஆஅஆ
வரம் நீ
ஆஆஅஆ
தரும் நாள்
ஆஆஅஆ
மடியிலே தூங்கவா
ஆஆஅஆ
இருவர் : லாலாலாலா
ஆஆஅஆ
இருவர் : லாலாலாலா
ஆஆஅஆ
இருவர் : லாலாலாலா லாலலா