Orampo Naina |
---|
மற்றும் ராஜு கிருஷ்ணமூர்த்தி
ஓடி ஆடினேன் பாடி ஆடினேன்
திண்ணையில ஆடினேன்
தெருவில ஆடினேன்
பந்து ஆடினேன்
பம்பரம் ஆடினேன்
கில்லி ஆடினேன்
கிரிக்கெட் ஆடினேன்
மறைஞ்சு ஆடினேன்
ஒளிஞ்சு ஆடினேன்
சாமி ஆடி சாஞ்சி ஆடி
மேடையில் ஆடி மெத்தையில் ஆடி
பாதையில் ஆடி போதையில் ஆடி
சில்லாட்டம் சிலம்பாட்டம்
கிளியந்தட்டு சீட்டு கட்டு
டிக்கிலோன சொக்கட்டான்
சிக்கு புக்கு ரயிலு
ஷா பூ த்ரீ
ஆடுபுலி பல்லாங்குழி
கண்ணா மூச்சி
கள்ளன் போலிஸ்
பரமபதம் பச்சைகுதிரை
தாயம் கோலி கபடி காத்தாடி
எல்லாம் நான் இப்பவே
ஆடுவேன் பாடுவேன்
ஓரம்போ நைனா தூரம்போ நைனா
புத்தி மதி எல்லாம் விடவும் நைனா
ஓ ஹோ ஹோஓ ஹோ ஹோ
ஓ ஹோ ஹோ
கழுதைன்னு கொரங்குன்னு
திட்டுற டெய்லி
குட்டிய அனிமல்ஸ் திட்டாது டாடி
ஓரம்போ நைனா தூரம்போ நைனா
புத்தி மதி எல்லாம் விடவும் நைனா
தோலுள்ள தட்டுனா தோழனா ஆவோம்
தலையில கொட்டுன நாங்க எங்க போவோம்
ஒத்திபோ நைனா
ஹே ஒத்திக்கோ நைனா
புத்திமதி எல்லாம் விடவும் நைனா
ஹேய் ஒத்திபோ நைனா
ஹே ஒத்திக்கோ நைனா
புத்திமதி எல்லாம் விடவும் நைனா
விடவும் நைனா
ஒத்திபோ நைனா
எக்ஸ் க்யூஸ் மீ நைனா
சைடுவுடு நைனா
அட்ரஸ்சு வேணா ஆளவுடு நைனா
திரும்பாத நைனா ஒத்துக்கோ நைனா
திருவாய கொஞ்சம் பொத்திகோ நைனா
ஒத்திபோ நைனா
ஹே ஒத்திக்கோ நைனா
புத்திமதி எல்லாம் விடவும் நைனா
ஒத்திபோ நைனா
ஹேய் கம் ஆன் நைனா