Ore Mugam Nila Mugam |
|---|
ஒரே முகம் நிலா முகம்
ஒரே முகம் நிலா முகம் உல்லாசமாய் நடக்கும்
ஆசை மலர் மஞ்சம் ஆட வேண்டும் கொஞ்சம்
ஒரே முகம் நிலா முகம்
பாவை வண்ணக் கோவில் உண்டு
தேவி அல்லவோ
ஜாதி முல்லை காதலுக்கு தூது வந்ததோ
தந்தம் பூட்டிடும் கைகள்
தங்கத் தேர்களோ கால்கள்
காதல் தேவன்
தீபம் ஏந்தும் கண்கள் அல்லவா
ஒரே முகம் நிலா முகம்
கோலம் பார்த்து சின்னச் சின்ன
கண்கள் ஆடினாள்
கோழிக் கொப்பம் கொண்டு வந்தே
கப்பம் கட்டுவாள்
மேனி வீணையை மீட்டும்
நேரம் வந்ததே என்று
மெல்ல செல்லும் செல்லத் தென்றல்
தூது சொல்லுமே
ஒரே முகம் நிலா முகம்
லல்லல்லல் லாலா லா
லாலால லாலால லலலல் லலலல் லா
லல்லல்லல் லால்லா லாலா
லாலல்ல லல்லால லலலல் லலலல் லா
காதல் தேவன் போதை தந்தான்
கால்கள் பின்னவே
கன்னம் ரெண்டில் சின்னம் தந்தால்
கண்கள் மின்னுமே
கைகள் மாலையாய் மாறும்
கன்னம் ஏங்குமே நாளும்
ஆடை இல்லா மேடை மேலே
ஆசை வெள்ளமோ
ஒரே முகம் நிலா முகம்
ஒரே முகம் நிலா முகம் உல்லாசமாய் நடக்கும்
ஆசை மலர் மஞ்சம் ஆட வேண்டும் கொஞ்சம்
ஒரே முகம் நிலா முகம்
