Originality Uyarndha Quality

Originality Uyarndha Quality Song Lyrics In English


ஒரிஜினாலிட்டி ஒசந்த குவாலிட்டி ஒரிஜினாலிட்டி ஒசந்த குவாலிட்டி ஒன்னாம் நம்பர் பியூட்டி பாட்டி ஒண்ணாம் நம்பர் பியூட்டி

ஒரிஜினாலிட்டி ஒசந்த குவாலிட்டி ஒன்னாம் நம்பர் பியூட்டி பாட்டி ஒண்ணாம் நம்பர் பியூட்டி

பெர்சனாலிட்டி கண்களை காட்டி போடுது அழகு போட்டி பாட்டி போடுது அழகு போட்டி

பூமியில் விளையா தங்கக்கட்டி புள்ளி இல்லாதா புது மான் குட்டி பூமியில் விளையா தங்கக்கட்டி புள்ளி இல்லாதா புது மான் குட்டி

எனக்கேத்த நல்ல சீமாட்டி அவளை கவுக்குவதே என் டுயூட்டி எனக்கேத்த நல்ல சீமாட்டி அவளை கவுக்குவதே என் டுயூட்டி

ஒரிஜினாலிட்டி ஒசந்த குவாலிட்டி ஒன்னாம் நம்பர் பியூட்டி பாட்டி ஒண்ணாம் நம்பர் பியூட்டி

நான் கண்ட அந்த நைஸ் கண்ணாட்டி உயர்ந்த கோகினூர் வைரம் பெட்டி நான் கண்ட அந்த நைஸ் கண்ணாட்டி உயர்ந்த கோகினூர் வைரம் பெட்டி


நல்ல தேகபுஸ்ட்டி அதனால் மறப்பது டிபிகில்ட்டி பாட்டி மறப்பது டிபிகில்ட்டி நல்ல தேகபுஸ்ட்டி அதனால் மறப்பது டிபிகில்ட்டி பாட்டி மறப்பது டிபிகில்ட்டி

ஒரிஜினாலிட்டி ஒசந்த குவாலிட்டி ஒரிஜினாலிட்டி ஒசந்த குவாலிட்டி ஒன்னாம் நம்பர் பியூட்டி பாட்டி ஒண்ணாம் நம்பர் பியூட்டி

அவளை மெரட்டி செய்யாட்டி அய்யோ என் உயிர் எம்ப்டி நீ எஸ்ன்னு சொல்லாட்டி அடிப்பேனே பல்டி கெனத்தில் அடிப்பேனே பல்டி

அவளை மெரட்டி செய்யாட்டி அய்யோ என் உயிர் எம்ப்டி நீ எஸ்ன்னு சொல்லாட்டி அடிப்பேனே பல்டி கெனத்தில் அடிப்பேனே பல்டி

பாட்டிபாட்டிபாட்டி