Orkut Penne

Orkut Penne Song Lyrics In English


டுஊஉ ராப் பாப்
டுஊஉ ராப் பாப் டு ராப் பாப்
டுஊஉ ராப் பாப்
டுஊஉ ராப் பாப் டு ராப் பாப்

ஹே அங்கே பாரடி பெண்ணே
நீ என் காதலி கண்ணே
வா என் கேப்பிசினோ பொண்ணே
என் வாழ்க்கையிலே வந்து விட்ட விண்ணே

டுஊஉ ராப் பாப்
டுஊஉ ராப் பாப் டு ராப் பாப்
டுஊஉ ராப் பாப்
டுஊஉ ராப் பாப் டு ராப் பாப்

ஹே ஹே கிட்ட கொஞ்சம் வாடி
நீ என் மனம் புகுந்த லேடி
வா என் ஹார்ட்டு குள்ள பேபி
உன்ன கூட்டிகிட்டு போவேன் ஊரசுத்தி

என் கப்பு கேக் பேபி
மை குட்டி க்யூட் லேடி
வந்தா வாடி
என் ஹார்ட நோக்கி போடி

ஹோ ஹோஹோ ஹோ
ஹோ ஹோ ஹோஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோஹோ ஹோ

ஓ மை கேர்ள் யூ ஆர் மை ஹார்ட்
ஐ லவ் யூ ஸோ மச்
ஸ்டில் வெயிட்டிங் பார் யுவர் லவ் கேர்ள்
மை ஹனி பன்ச்
யூ டச் மை ஹார்ட் அண்ட் மஸ்சில்
லவ் யூ டில் எவர் ஓல்டு
ஐ திங் ஆப் யூ புல்லி யூ
பேபி ஐ கீப் லவ்விங் யூ

உன்னை விட்டு தூரம் போக மாட்டேன்
உன் கண்கள் தேடும் எனை தானே
உன்னை பார்த்து பார்த்து சிரித்தேனே
நெஞ்சு குள்ள வச்சு ரசித்தேனே


உன்னை பார்த்த பின்பு
உன்னோட காதல் வந்து
இமையாய் நெஞ்சில் விழுந்தேன்
தொரத்தி ஓடி வந்து
டெய்லி காதலித்து
உனக்காக காத்திருப்பேன்

என் காதல் குட்டி நீ
லவ் பேர்டு ஹைட்டு நீ
என்னோட ஸ்பைடர் மேன் நீ தானே
எப் எம் ட்யூன் நீ
பொட்டேடோ சிப்சும் நீ
உன்னோட டைரி மில்க் நான் தானே

ஆர்குட் பெண்ணே
என் க்யூட் கண்ணே
மெய் மட்டும் போதுமாடி
உன்னை தானே
என்றும் நானே
பீல் பண்ணி பாடுவேன்டி

ஹோ ஹோஹோ ஹோ
ஹோ ஹோ ஹோஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோஹோ ஹோ

ஹோ ஹோஹோ ஹோ
ஹோ ஹோ ஹோஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோஹோ ஹோ

ஆர்குட் பெண்ணே
என் க்யூட் கண்ணே
மெய் மட்டும் போதுமாடி
உன்னை தானே
என்றும் நானே
பீல் பண்ணி பாடுவேன்டி

ஹோ ஹோஹோ ஹோ
ஹோ ஹோ ஹோஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோஹோ ஹோ