Oru Grammam

Oru Grammam Song Lyrics In English


ஒரு கிராமம் கெடக்கு
பச்சையுடுத்தி வயலுக
அச்சமுடுத்தி பயலுக வாழ
ஒரு கிராமம் கெடக்கு

வெறப்பா மனசுல
வரப்புக பாரு
பொறப்பால் மனுசன
பிரிச்சது யாரு
எவனோ


ஒரு கிராமம் கெடக்கு
பச்சையுடுத்தி வயலுக
அச்சமுடுத்தி பயலுக வாழ
ஒரு கிராமம் கெடக்கு