Oru Jann Vaithukku

Oru Jann Vaithukku Song Lyrics In English


இருவர் : ஹே லல்ல லால்லா லல்ல லால்லா
லால லலலல லல்ல லால்லா லல்ல லால்லா

இருவர் : லல்ல லால்லா லல்ல லால்லா
லல்லா லல்லா லல்லா லல்லா லல்லா லா

இருவர் : ஒரு ஜாண் வயித்துக்கு
வழி இன்றி தினம் தினம்
ஜனங்களும் துடிக்குதடா
அட ஒழச்சா மறுத்தவன் ஒதச்சா கொடுப்பான்
வழி ஒன்னு இருக்குதடா
அட மயிலே மயிலே போடுன்னு
கெஞ்சிக் கேட்டா இறகை போடுமா
அட குயிலே குயிலே பாடுன்னு
கெஞ்சிக் கேட்டா உடனே பாடுமா

இருவர் : ஒரு ஜாண் வயித்துக்கு
வழி இன்றி தினம் தினம்
ஜனங்களும் துடிக்குதடா
அட ஒழச்சா மறுத்தவன் ஒதச்சா கொடுப்பான்
வழி ஒன்னு இருக்குதடா

இருவர் : மடையங்க இருக்குற உலகம் இது
தெரிஞ்சுக்கிட்டோம் நாம் தெரிஞ்சுக்கிட்டோம்
மடைகளை உடைக்கிற வழியும் எது
புரிஞ்சுக்கிட்டோம் நாம் புரிஞ்சுக்கிட்டோம்

யாராச்சும் ஏமாந்தா என் தோழனே
ஜோராக பூ சுத்து ஹேய்

ராஜாதி ராஜா வா
என் கூடவே ஓயாம ஊர் சுத்து

காலம் கலி காலம் நல்லவர்க்கு நஷ்டம்
இன்னொருத்தன் காசில் வாழுறதா கஷ்டம்

இருவர் : என்ன உலகம் அட என்ன ஜனங்க
சில்லறைக்கு இங்கிருக்கு செல்வாக்கு

இருவர் : ஒரு ஜாண் வயித்துக்கு
வழி இன்றி தினம் தினம்
ஜனங்களும் துடிக்குதடா
அட ஒழச்சா மறுத்தவன் ஒதச்சா கொடுப்பான்
வழி ஒன்னு இருக்குதடா
அட மயிலே மயிலே போடுன்னு
கெஞ்சிக் கேட்டா இறகை போடுமா
அட குயிலே குயிலே பாடுன்னு
கெஞ்சிக் கேட்டா உடனே பாடுமா

இருவர் : ஒரு ஜாண் வயித்துக்கு
வழி இன்றி தினம் தினம்
ஜனங்களும் துடிக்குதடா
அட ஒழச்சா மறுத்தவன் ஒதச்சா கொடுப்பான்
வழி ஒன்னு இருக்குதடா

பெண்


பசிக்கிற நேரத்தில் நமக்கெனத்தான்

பெண் உலை வைக்குமா ஊர் உலை வைக்குமா

தருமத்த நியாயத்த கடை புடிச்சா

பெண் சிலை வைக்குமா ஊர் சிலை வைக்குமா

அப்பாவி நீயானா
உன் தலையில வெப்பானே மொளகாய டேய்

பொல்லாத ஆளானா
உன் மடியில வெப்பானே மாமூல
டெட்டெட்டே டெட்டெட்டே டேய்

நல்ல படி வாழ்ந்த காந்திக்கென்ன ஆச்சு
சுட்டுப்புட்டான் பாரு போயிடுச்சு மூச்சு

இருவர் : அந்த வழிதான் ஒத்து வருமா
நம்ம வழி இப்படித் தான் போவோமா

இருவர் : ஒரு ஜாண் வயித்துக்கு
வழி இன்றி தினம் தினம்
ஜனங்களும் துடிக்குதடா
அட ஒழச்சா மறுத்தவன் ஒதச்சா கொடுப்பான்
வழி ஒன்னு இருக்குதடா
அட மயிலே மயிலே போடுன்னு
கெஞ்சிக் கேட்டா இறகை போடுமா
அட குயிலே குயிலே பாடுன்னு
கெஞ்சிக் கேட்டா உடனே பாடுமா

இருவர் : ஒரு ஜாண் வயித்துக்கு
வழி இன்றி தினம் தினம்
ஜனங்களும் துடிக்குதடா
அட ஒழச்சா மறுத்தவன் ஒதச்சா கொடுப்பான்
வழி ஒன்னு இருக்குதடா