Oru Kaditham Eluthinen (Female) |
|---|
ஒரு கடிதம்
எழுதினேன் என்
உயிரை அனுப்பினேன்
அந்த எழுத்தின் வடிவிலே
நான் என்னை அனுப்பினேன்
காதலா ஆஆ
இது தான் காதலா
ஆஆ ஆஆ காதலா
ஆஆ இது தான் காதலா
ஆஆ ஆஆ
ஒரு கடிதம்
எழுதினேன் என்
உயிரை அனுப்பினேன்
நான் வாங்கும்
சுவாசங்கள் எல்லாம்
நீ தந்த காற்று நீ இன்றி
வாழ்ந்திட இங்கு
எனக்கேது மூச்சு
ஆகாயம் நீர்
நிலம் யாவும் அழகே
உன் காட்சி அலை
பாய்ந்து நான் இங்கு
வாட அவை தானே
சாட்சி
நீ இல்லாத
நானே துளி நீர் இல்லாத
மீனே நீ ஓடை போல
கூட வேண்டுமே
காதலா ஆஆ
இது தான் காதலா
ஆஆ ஆஆ காதலா
ஆஆ இது தான் காதலா
ஆஆ ஆஆ
ஒரு கடிதம்
எழுதினேன் என்
உயிரை அனுப்பினேன்
அந்த எழுத்தின் வடிவிலே
நான் என்னை அனுப்பினேன்
காதலா ஆஆ
இது தான் காதலா
ஆஆ ஆஆ காதலா
ஆஆ இது தான் காதலா
ஆஆ ஆஆ
ஒரு கடிதம்
எழுதினேன் என்
உயிரை அனுப்பினேன்
