Oru Kili |
---|
ஒரு கிளி காதலில்
ஒரு கிளி ஆசையில்
சேரும் நேரம் இது
மெய் காதல் தீராதது
ஒரு கிளி காதலில்
ஒரு கிளி ஆசையில்
சேரும் நேரம் இது
மெய் காதல் தீராதது
யார் மீது ஆசை
கூடி போக தேகம்
இளைத்தாயோ
நான் காதலோடு
தோழனான சேதி
அறிவாயோ
குறையுது குறையுது
இடைவெளி குறையுது
நிறையுது நிறையுது
சுகம்
இணையுது இணையுது
இரு உடல் இணையுது
கவிதைகள் எழுதுது
நகம்
நீ விடும் மூச்சிலே
காதலின் கூச்சலே
ஒரு கிளி
ம்ம்ம்
காதலில்
ம்ம்ம்
ஒரு கிளி
ம்ம்ம்
ஆசையில்
ம்ம்ம்
சேரும்
நேரம் இது
மெய்
காதல் தீராதது
ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ
உன் சேலை கூறும்
காதல் பாடம் நான் பயில
வேண்டும்
என் ஆயுள் ரேகை
நீயும் ஆகி கூட வர
வேண்டும்
கொடியது கொடியது
தனிமைகள் கொடியது
இனியது இனியது
துணை
மிரளுது மிரளுது
அழகுகள் மிரளுது
இமைகளில் முடிந்திடு
என்னை
தாவணி வீதியில்
காமனின் வேதியல்
ஒரு கிளி
ம்ம்ம்
காதலில்
ம்ம்ம்
ஒரு கிளி
ம்ம்ம்
ஆசையில்
ம்ம்ம்
சேரும் நேரம்
இது மெய் காதல்
தீராதது
சேரும் நேரம்
இது மெய் காதல்
தீராதது