Oru Kili Uruguthu

Oru Kili Uruguthu Song Lyrics In English


விஷ்லிங் :

ஒரு கிளி உருகுது
உரிமையில் பழகுது ஒ
மைனா மைனா குறும்புகள்
தொடருது அரும்புகள் மலருது
ஒ மைனா மைனா

தலிரிது மலரிது
தானா இது ஒரு தொடர்கதை
தானா
இரு மனம் இணையுது இரு
கிளி தழுவுது ஒ மைனா
ஒ மைனா

ஒரு கிளி உருகுது
உரிமையில் பழகுது ஒ
மைனா மைனா குறும்புகள்
தொடருது அரும்புகள் மலருது
ஒ மைனா மைனா



நிலவெரியும்
இரவுகளில் ஒ மைனா
ஒ மைனா மணல் வெளியில்
சடுகுடுதான் ஒ மைனா ஒ மைனா
கிளிஞ்சல்களே உலையரிசி
இவளல்லவா இளவரசி

தேனாடும்
பூவெல்லாம் பாய்
போடும் ஒரு கிளி
மடியினில் ஒரு கிளி
உறங்குது ஒ மைனா
ஒ மைனா

ஒரு கிளி உருகுது
உரிமையில் பழகுது ஒ
மைனா மைனா குறும்புகள்
தொடருது அரும்புகள் மலருது
ஒ மைனா மைனா தலிரிது மலரிது
தானா இது ஒரு தொடர்கதை
தானா


இரு மனம்
இணையுது இரு
கிளி தழுவுது ஒ
மைனா ஒ மைனா
ஒரு கிளி உருகுது
உரிமையில் பழகுது ஒ
மைனா மைனா

இலைகளிலும்
கிளைகளிலும் ஒ மைனா
ஒ மைனா இரு குயில்கள்
பேரெழுதும் ஒ மைனா ஒ
மைனா
வயல்வெளியில் பல கனவை
விதைக்கிறதே சிறு பறவை

நீரோடை
எங்கெங்கும் பூவாடை
மலர்களின் வெளிகளில்
இரு பிறை வளருது ஒ
மைனா ஒ மைனா

ஒரு கிளி உருகுது
உரிமையில் பழகுது ஒ
மைனா மைனா குறும்புகள்
தொடருது அரும்புகள் மலருது
ஒ மைனா மைனா

தலிரிது மலரிது
தானா இது ஒரு தொடர்கதை
தானா
இரு மனம் இணையுது இரு
கிளி தழுவுது ஒ மைனா
ஒ மைனா

ஒரு கிளி உருகுது
உரிமையில் பழகுது ஒ
மைனா மைனா குறும்புகள்
தொடருது அரும்புகள் மலருது
ஒ மைனா மைனா