Oru Kinnathai

Oru Kinnathai Song Lyrics In English


ஏன் ஏன் ஏன்
ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்
ஏன் ஏன் ஏன்
பல எண்ணத்தில்
நீந்துகின்றேன் ஏன்

ஒரு கிண்ணத்தை
ஏந்துகின்றேன்
ஏன் ஏன் ஏன்
பல எண்ணத்தில்
நீந்துகின்றேன்ஏன்
ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்
ஏன் ஏன் ஏன்

தக்க தக்க திமி
தாளம் ஜதியோடு
கயல்  நடமாட
அவள் மையல் உறவாட

தக்க தக்க திமி
தாளம் ஜதியோடு
கயல்  நடமாட
அவள் மையல் உறவாட
இரு பக்கத்திலே சிலர்
பட்டு முகத்தினர்
தொட்டு விளையாட
கை கட்டு வளையாட
ஹா ஹா

ஒரு கிண்ணத்தை
ஏந்துகின்றேன்
பல எண்ணத்தில் நீந்துகின்றேன் ஏன்
ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்
ஏன் ஏன் ஏன்

சொர்கம் இருப்பது
உண்மை என்றால்
அது பக்கத்தில் நிர்க்கட்டுமே
வெறும் வெட்கங்கள் ஒடட்டுமே

சொர்கம் இருப்பது
உண்மை என்றால்
அது பக்கத்தில் நிர்க்கட்டுமே
வெறும் வெட்கங்கள் ஒடட்டுமே
இந்த கொக்குக்கு தேவை
கூரிய மூக்கினுள்
சிக்கிடும் மீன்மட்டுமே
இதன் தேவைகள் வாழட்டுமே
ஹே ஹே


ஒரு கிண்ணத்தை
ஏந்துகின்றேன்
பல எண்ணத்தில் நீந்துகின்றேன் ஏன்
ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்
ஏன் ஏன் ஏன்

ஆஆஆ
கட்டழகானதோர் கற்பனை ராஜ்யம்
கட்டி முடிந்ததடா
அதில் கட்டில் அமைந்ததடா

கட்டழகானதோர்
கற்பனை ராஜ்யம்
கட்டி முடிந்ததடா
அதில் கட்டில் அமைந்ததடா
கொடும்  சட்டங்கள்
தர்மங்கள் ஏதும் இல்லை
இன்ப சக்கரம் சுத்துதடா
ஹா ஹா ஹா
அதில் நான் சக்ரவத்தியடா
ஹே ஹே

ஒரு கிண்ணத்தை
ஏந்துகின்றேன்
பல எண்ணத்தில்
நீந்துகின்றேன் ஏன்
ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்
ஏன் ஏன் ஏன்

டா டா டா லா லா லா
ஆ ஆ ஆ லா லா லா
டா டா டா லா லா லா
ஆ ஆ ஆ ஓ ஓ ஓ
ஆ ஆ ஆ ம் ம் ம்
ஆ ஆ ஆ ஓ ஹோ