Oru Paadhi Kadhavu |
|---|
நீ என்பதே நான்தானடி
நான் என்பதே நாம் தானடி ஹே
ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி பாா்த்துக்
கொண்டே பிாிந்திருந்தோம்
சோ்த்து வைக்க காத்திருந்தோம்
ஒரு பாதி கதவு நீயடா
மறு பாதி கதவு நானடா
தாழ் திறந்தே காத்திருந்தோம்
காற்று வீச பாா்த்திருந்தோம்
நீ என்பதே நான்தானடி
நான் என்பதே நாம் தானடி ஹே
ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி
இரவு வரும் திருட்டு
பயம் கதவுகளை சோ்த்து விடும்
ஓ கதவுகளை திருடிவிடும்
அதிசயத்தை காதல் செய்யும்
இரண்டும் கை கோா்த்து
சோ்ந்தது இடையில் பொய்பூட்டு
போனது
வாசல் தல்லாடுதே
திண்டாடுதே கொண்டாடுதே
ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி
ஓ இடி இடித்தும் மழை
அடித்தும் அசையாமல் நின்றிருந்தோம்
ஓ இன்றேனோ நம்
மூச்சும் மென் காற்றில்
இணைந்து விட்டோம்
இதயம் ஒன்றாகி போனதே
கதவே இல்லாமல் ஆனதே
இனிமேல் நம் வீட்டிலே
பூங்காற்று தான் தினம் வீசுமே
ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி பாா்த்துக்
கொண்டே பிாிந்திருந்தோம்
சோ்த்து வைக்க காத்திருந்தோம்
ஒரு பாதி கதவு நீயடா
மறு பாதி கதவு நானடா
தாழ் திறந்தே காத்திருந்தோம்
காற்று வீச பாா்த்திருந்தோம்
நீ என்பதே நான்தானடி
நான் என்பதே நாம் தானடி ஹே
