Oru Paaravai

Oru Paaravai Song Lyrics In English


பாதங்கள் தேடுதே
கண்கள் சுழலுதே
வேண்டுமென்று துடிக்குதே
என் இதயம் என் உயிரே
இரவுகள் படுதுதே
இதயம் வெடிக்குதே
கொலுசுகள் சத்தத்தில்
என் இதயம் தள்ளாடுதே

ஒரு பார்வை ஒரு வார்த்தை
தந்தாலும் போதும் கண்ணா
வருவாயா தருவாயா
அன்பே நீ எங்கே

நான் இன்றி நீ இல்லை
மறு ஜென்மம் ஒன்றில்லை
நீ இன்றி நானும் இல்லை

ஒரு பார்வை ஒரு வார்த்தை
தந்தாலும் போதும் கண்ணா
வருவாயா தருவாயா
அன்பே நீ எங்கே

பாதங்கள் தேடுதே
கண்கள் சுழலுதே
வேண்டுமென்று துடிக்குதே
என் இதயம் என் உயிரே
இரவுகள் படுதுதே
இதயம் வெடிக்குதே
கொலுசுகள் சத்தத்தில்
என் இதயம் தள்ளாடுதே

பாதங்கள் தேடுதே
கண்கள் சுழலுதே
வேண்டுமென்று துடிக்குதே
என் இதயம் என் உயிரே
இரவுகள் படுதுதே
இதயம் வெடிக்குதே
கொலுசுகள் சத்தத்தில்
என் இதயம் தள்ளாடுதே

நனநன நனனா நனநன நனனா
நனநன நனனா நன னா

நீ பார்த்தது
என் விழிகளுக்குள் நான் இருப்பது
கண்கள் இமையைப் போல்

கை நீட்டினேன்
உன்னோடு வாழ மனம் சேர்ந்ததால்
வாழ்க்கை ஒன்றானதே


அலை மோத மோத
கடலின் மணலும் ஈரம் ஆனதே
உன்னை பார்த்து பார்த்து
ரசித்தே இருந்தால்
காதல் வாழுமே
உயிரேஉறவே

ஆஆஆஅஆஅ
ஆஆஆஅஆஅஆஆஅ
ஆஆஆஅஆஅஆஆஅ

மனம் கொஞ்சுமா
உயிர் கெஞ்சுமா
இது போதுமாஇன்னும் தயக்கமா
இதழ் சேருமாகரம் மூடுமா
வரும் நாட்களில்
கனவு நிறைவேறுமா

பூவில் வண்டு வந்து
தேனை உறிய நேரம் ஆகுமா
நீ என்னை வந்து
அணைத்துக் கொள்ள
என் ஒளி வேண்டுமா
உயிரே என் உறவே

ஒரு பார்வை ஒரு வார்த்தை
தந்தாலும் போதும் கண்ணா
வருவாயா தருவாயா
அன்பே நீ எங்கே

நான் இன்றி நீ இல்லை
மறு ஜென்மம் ஒன்றில்லை
நீ இன்றி நானும் இல்லை

ஒரு பார்வை ஒரு வார்த்தை
வேண்டும் என்று துடிக்குதே
என் இதயம் என்னுயிரே
வருவாயா தருவாயா
கொலுசுகள் சத்தத்தில்
என் இதயம் தள்ளாடுதே

பாதங்கள் தேடுதே
கண்கள் சுழலுதே
வேண்டுமென்று துடிக்குதே
என் இதயம் என் உயிரே
இரவுகள் படுதுதே
இதயம் வெடிக்குதே
கொலுசுகள் சத்தத்தில்
என் இதயம் தள்ளாடுதே