Oru Paarvaizhala

Oru Paarvaizhala Song Lyrics In English


பாடகர்கள்  : ஆனந்த் அரவிந்தாக்ஷன் மற்றும் குழு

பாடல் ஆசிரியர்  : மணி அமுதன்



ஒரு பார்வையால அவகரிச்சா யு மேக் மை ஸோல் சிங் சிங் ஸ்விங் ஸ்விங் சிறு புன்னகையால சிதறடிச்சா லிப் லிப் கிஸ் கிஸ் ஃபோக்கஸ் ஆன் ஹேப்பினஸ்

எட்டு எடுத்து நீயும் கால எட்டி என பாக்கும் வேள எட்டு காலு பூச்சி போல தூங்குறேனே நானும் மேல

ஆல்வேஸ் லவ்விங் யு டிரீமிங் ஆஃப் யு அயன்ட் மி மிக்கி மவுஸ் றன் அவே கீப் ஸ்மைல் ஃபார் எ வைல்

என் பேரினி தேவையில்லையே உன் பேரிலே அழைக்கலாம் என்னையே

சோக்ளேட் பேபி ஹார்ட் வான்னா பைட் மூன் லைட் கம் கம் ஷேக் ஷேக் ஃபன் ஃபன் ஆல்வேஸ்


ஒரு தேவதை எனக்கென பிறந்து விட்டாள் பிப் லாப் லிப் பாப் ஒன் மேன் ஃபாலிங் லவ் என் உயிரில் உயிரென கலந்து விட்டாள் பிப் லாப் லிப் பாப் யார் அந்த லக்கி கேர்ள்



எந்தன் பாதை எல்லாம் உந்தன் வீட்டை சேரும் எந்தன் வார்த்தை எல்லாம் உன்னைப் பற்றியே கூறும்

நாக் பாங் பாங் காங் காங் சீர் அப் லாங் வாக் ரோடு ட்ரிப் காண்டில் லைட் டின்னர் நைட்

என் உயிரின் எடைதான் என்ன உன்னை எடை போட்டால் தெரியும் என் ஆயுள் நீளம் என்ன உன் காதல் அளவே அதுவும்

லெட்ஸ் கோ போரா போரா ஐ ஆம் மீன் போறா போறா

ஒரு தேவதை எனக்கென பிறந்து விட்டாள் பிப் லாப் லிப் பாப் ஒன் மேன் ஃபாலிங் லவ் என் உயிரில் உயிரென கலந்து விட்டாள் பிப் லாப் லிப் பாப் யார் அந்த லக்கி கேர்ள்