Oru Pakkam Pakkira

Oru Pakkam Pakkira Song Lyrics In English


ஒரு பக்கம்
பாா்க்குறா ஒரு கண்ண
சாய்க்குறா அவ உதட்ட
கடிச்சிக்கிட்டு மெதுவாக
சிரிக்கிறா சிரிக்கிறா
சிரிக்கிறா

ஆடையை
திருத்துறா அள்ளி
அள்ளி சொருகுறா

அரை கொறை
வார்த்தை சொல்லி
பாதிய முழுங்குறா

பின்னலை முன்னே
விட்டு பின்னி பின்னி காட்டுறா
பின்னாலே தூக்கி விட்டு
கையாலே இழுக்குறா

பூப் போல
காலெடுத்து பூமிய
அளக்குறா பொட்டுணு
துள்ளி துள்ளி சிட்டாக
பறக்குறா

நெலையிலே
கைய வெச்சு நிக்கிறா
நிமிருறா

நிறுத்தி
மூச்சு விட்டு
நெஞ்சை தாலாட்டுறா

ஒரு பக்கம்
பாா்க்குறா ஒரு கண்ண
சாய்க்குறா அவ உதட்ட
கடிச்சிக்கிட்டு மெதுவாக
சிரிக்கிறா சிரிக்கிறா
சிரிக்கிறா

காலாலே
நிலத்துல கோலம்
போட்டு காட்டுறா


கம்பி போட்ட
ஜன்னலிலே கன்னத்த
தேய்க்குறா

கண்கள மூடி
மூடி ஜாடை கொஞ்சம்
காட்டுறா

கரந்த பாலை
நான் கொடுத்தா கைய
தொட்டு வாங்குறா
என் கைய தொட்டு
வாங்குறா

கை விரல்
பட்டதிலே பால்
சொம்பு குலுங்குது

கைய இழுத்து
கிட்டு பாலோடு
ஒதுங்குது

உன்ன போலே
எண்ணி எண்ணி
என்கிட்ட மயங்குது

உன் முகம்
பார்த்ததும் தான்
உண்மை எல்லாம்
விளங்குது

ஒரு பக்கம்
பாா்க்குறா ஒரு கண்ண
சாய்க்குறா அவ உதட்ட
கடிச்சிக்கிட்டு மெதுவாக
சிரிக்கிறா சிரிக்கிறா
சிரிக்கிறா