Oru Sudar Iru Sudar

Oru Sudar Iru Sudar Song Lyrics In English


பெண் தந்தா னானா னானா னானா ஓஓ
தந்தா னானா னானா னானா ஓஓஓஓ

பெண் ஒரு சுடர் இரு சுடர் ஒளிச் சுடர் மணிச் சுடர்
முத்துச் சுடர் ஆடுதடி
திருவருள் வழங்கிட தெருவெங்கும் விளங்கிட
வண்ணச் சுடர் ஆடுதடி
கார்த்திகை தீபம் கண்ணுக்கழகாகும்
அண்ணக் கிளியே ஏற்று
காலங்கள் தோறும் கன்னியர்கள் வேண்டும்
அம்மன் அடியே போற்று
நல்ல நாளாம் திரு நாளாம்
ஒளிக் கோலம் திருக் கோலம்
நல்ல நாளாம் திரு நாளாம்
ஒளிக் கோலம் திருக் கோலம்

ஒரு சுடர் இரு சுடர் ஒளிச் சுடர் மணிச் சுடர்
முத்துச் சுடர் ஆடுதடி
திருவருள் வழங்கிட தெருவெங்கும் விளங்கிட
வண்ணச் சுடர் ஆடுதடி

பெண் ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ

நான் ஓர் வரம் உன்னிடம் வாங்க வேண்டும்

பெண் மங்கலக் குங்குமம் மஞ்சள் பூசியே
பண்டிகை நாள் என ஒன்றாய்க் கூடியே

நூறாண்டுகள் உன்னுடன் வாழ வேண்டும்

பெண் ஜோதியை வீதியில் எங்கும் ஏந்தியே
ஆதியை அன்னையை நெஞ்சில் போத்தியே

நாம் கேட்கும் யாவும் நம் கையில் சேரும்
நாம் பார்க்கும் யாவும் பூஞ்சோலை ஆகும்

வானம் பாடிகள் கானம் பாடிடும்
பொன் வசந்தம் விளங்கும் வருஷம் முழுவதும்

ஒரு சுடர் இரு சுடர் ஒளிச் சுடர் மணிச் சுடர்
முத்துச் சுடர் ஆடுதடி

திருவருள் வழங்கிட தெருவெங்கும் விளங்கிட
வண்ணச் சுடர் ஆடுதடி

கார்த்திகை தீபம் கண்ணுக்கழகாகும்
அண்ணக் கிளியே ஏற்று

காலங்கள் தோறும் கன்னியர்கள் வேண்டும்
அம்மன் அடியே போற்று


ஓர் ஆயிரம் ஆசைகள் ஊஞ்சல் ஆடும்

பெண் நெஞ்சிலே நெஞ்சிலே நேசம் பூத்ததே
கொஞ்சலாய் கொஞ்சவே நேரம் வாய்த்ததே

ஓர் நாயகன் ஞாபகம் நீங்கிடாமல்

பெண் தோகையின் தோகையின் தேகம் வாடுது
தென்றலும் தென்றலும் ராகம் பாடுது

பொன் மாலை தோறும் பூந்தீபம் ஏற்றும்
சிருங்காரம் கூடும் நல் யோகம் வேண்டும்

தீபம் ஏற்றினால் மாலை மாற்றினால்
என் இதயம் முழுதும் வெளிச்சம் பரவும்

ஒரு சுடர் இரு சுடர் ஒளிச் சுடர் மணிச் சுடர்
முத்துச் சுடர் ஆடுதடி

திருவருள் வழங்கிட தெருவெங்கும் விளங்கிட
வண்ணச் சுடர் ஆடுதடி

கார்த்திகை தீபம் கண்ணுக்கழகாகும்
அண்ணக் கிளியே ஏற்று

காலங்கள் தோறும் கன்னியர்கள் வேண்டும்
அம்மன் அடியே போற்று

பெண் நல்ல நாளாம் திரு நாளாம்
ஒளிக் கோலம் திருக் கோலம்
நல்ல நாளாம் திரு நாளாம்
ஒளிக் கோலம் திருக் கோலம்

பெண் ஒரு சுடர் இரு சுடர் ஒளிச் சுடர் மணிச் சுடர்
முத்துச் சுடர் ஆடுதடி
திருவருள் வழங்கிட தெருவெங்கும் விளங்கிட
வண்ணச் சுடர் ஆடுதடி