Oru Yaagam

Oru Yaagam Song Lyrics In English


ஒரு யாகம்
ஒரு தியாகம் கதை ஒன்றோ
ஆரம்பம் இரும்பென்றே மனதின்மம்
நெருப்பென்றே
அதில் வன்மம்

மரணம் ஒன்றில்
பிறக்கும் பருவம்
மரணம்தான் குடிக்கும்
அவ்வானமோ வாழ்த்தி இடிக்கும்

வா வா மன்னவா
வா வா மன்னவா
மண்ணெல்லாம் பாடும்
உன் பாதத்தை வெற்றி தேடும்


பலி தாங்கி உளி
வாங்கி படைப்பானோ
எதிா்காலம் உதிரத்தில்
சினம் ஓடும் துளியாவும்

சிவம் சிவம்