Oruvan Kaadhalan

Oruvan Kaadhalan Song Lyrics In English


ஒருவன் காதலன்
ஒருத்தி காதலி
ஒருவன் காதலன்
ஒருத்தி காதலி
உறவு ஓ ஹோ ஹோ என்றது
என்றதோ
என்றது

அருகில் வா வா வா என்றது
என்றதோ
என்றது
ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ ஓ

ஒருவன் காதலன்
ஒருத்தி காதலி
ஒருவன் காதலன்ம்ம்

அந்த வானத்திலே ஒர் வெண்ணிலவு
மலர் மஞ்சத்திலே ஒர் பெண்ணிலவு
அந்த வானத்திலே ஒர் வெண்ணிலவு
மலர் மஞ்சத்திலே ஒர் பெண்ணிலவு
புது வாழ்க்கையிலே வரும்
முதலிரவு
அது மலருக்கும் வண்டுக்கும் தேனிலவு

ஒஹ்ஹ்ஹ்ஹஹ்ஹ்ஹ்ஹ
உறவு ஒ ஹோ ஹோ என்றது
என்றதோ
என்றது

அருகில் வா வா வா என்றது
என்றதோ
என்றது
ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ ஓ


ஒருவன் காதலன்
ஒருத்தி காதலி
ஒருவன் காதலன்

ஒரு நாளுக்கு நாள் உடல் மெருகேற
அந்த நாடகத்தால் இதழ் நிறம் மாற
ஒரு நாளுக்கு நாள் உடல் மெருகேற
அந்த நாடகத்தால் இதழ் நிறம் மாற
அவர் தோளுக்கு தோள் கண்ட சுகம் கூற
அரை தூக்கத்தில் இருந்தார் மனமார
ஓஹ்ஹோ ஹோ ஹோ
உறவு ஓ ஹோ ஹோ என்றது
என்றதோ
என்றது

அருகில் வா வா வா என்றது
என்றதோ
என்றது
ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ ஓ

ஒருவன் காதலன்
ஒருத்தி காதலி
ஒருவன் காதலன்