Osara Parandhu Vaa ( The Bleeding Heart)

Osara Parandhu Vaa ( The Bleeding Heart) Song Lyrics In English


ஒசர பறந்து வா வெரசாக நீயும் தான் ஒடஞ்சி கிடக்கிறேன் புயல் காத்தில் பூவும் தான் காணாம போச்சே செவத்த சிரிப்பு தான் முகம் காட்டு ராசா இறங்கும் பாரம் தான்

உசுரும் உசுரும் ஏங்குதே உன்னை தேடி பாக்குதே திசைய திசைய தேடுதே புலம்பி சாயுதே

உசுரும் உசுரும் ஏங்குதே உன்னை தேடி பாக்குதே திசைய திசைய தேடுதே புலம்பி சாயுதே

சுழலும் பூமி நரகம் ஆச்சு தெரிஞ்ச சாமி மறந்து போச்சு நெறஞ்ச கேணி வறண்டு போச்சு வா தவிக்கிறேன் தனியா

எதிர்க்க யாரும் துணிஞ்சா போதும் அடங்கிடாத கருப்பு சாமி குதற ஏறி உசுர பாக்க நீ சீறி வா


உசுரும் உசுரும் ஏங்குதே உன்னை தேடி பாக்குதே திசைய திசைய தேடுதே புலம்பி சாயுதே

உசுரும் உசுரும் ஏங்குதே உன்னை தேடி பாக்குதே திசைய திசைய தேடுதே புலம்பி சாயுதே

ஒசர பறந்து வா வெரசாக நீயும் தான் ஒடஞ்சி கிடக்கிறேன் புயல் காத்தில் பூவும் தான்