Othaiyile Kanni Ponnu |
---|
ஒத்தையில கன்னிப் பொண்ணு
ஊருக்குள்ள போகயில மாமா
கொத்திக் கொத்தி கண்ணு பல
கொக்கிகள போடுதையா ஆமா
பள்ளியறையில பொறந்தவ
உள்ளம் முழுவதும் தொறந்தவ
ஒத்தையில கன்னிப் பொண்ணு
ஊருக்குள்ள போகயில மாமா
கொத்திக் கொத்தி கண்ணு பல
கொக்கிகள போடுதையா ஆமா
பாதை ஏறி சாஞ்ச செம்பு
காவிரியா ஓடாதா
மோகம் ஏறி சேர்ந்த தெம்பு
காதலிய தேடாதா
பாதை ஏறி சாஞ்ச செம்பு
காவிரியா ஓடாதா
மோகம் ஏறி சேர்ந்த தெம்பு
காதலிய தேடாதா
அம்பால் எரிச்சு காம தேவனும்
வம்பு இழுக்குறான்
அன்பால் அணைச்சு ஆசை காட்டி
அள்ளிக் கொடுத்து போதை ஊட்டி
ஆட்டம் போட்டு
பாட்டுப் பாட இனிக்கும்
ஒத்தையில கன்னிப் பொண்ணு
ஊருக்குள்ள போகயில மாமா
கொத்திக் கொத்தி கண்ணு பல
கொக்கிகள போடுதையா ஆமா
ஆணும் பெண்ணும் சேரத்தானே
ஆண்டவனோ வழி செஞ்சான்
ஆசை மேலும் ஏறத்தானே
கோவிலில செலை செஞ்சான்
ஆணும் பெண்ணும் சேரத்தானே
ஆண்டவனோ வழி செஞ்சான்
ஆசை மேலும் ஏறத்தானே
கோவிலில செலை செஞ்சான்
காலம் மறந்து காதல் ஆசைய
காட்டிக் கொடுக்க வா
சோடி சேர நேரம் என்ன
தூரம் என்ன பாரம் என்ன
தூக்கம் போச்சு
ஏக்கம் ஆச்சு துடிக்கும்
ஒத்தையில கன்னிப் பொண்ணு
ஊருக்குள்ள போகயில மாமா
கொத்திக் கொத்தி கண்ணு பல
கொக்கிகள போடுதையா ஆமா
பள்ளியறையில பொறந்தவ
உள்ளம் முழுவதும் தொறந்தவ
ஹான் ஒத்தையில கன்னிப் பொண்ணு
ஊருக்குள்ள போகயில மாமா
கொத்திக் கொத்தி கண்ணு பல
கொக்கிகள போடுதையா ஆமா
லால லல்ல லால லல்ல
லால லல்ல லால லல்ல லாலா
லால லல்ல லால லல்ல
லால லல்ல லால லல்ல லாலா