Otharooba Thaaya |
---|
ஒத்த ரூபா தாயா
நல்ல பாட்ட கேட்டுக்கோ
ரெண்டு பத்து ரூபா தாயா
எங்க கூட சேர்ந்துக்கோ
ஒத்த ரூபா தாயா
நல்ல பாட்ட கேட்டுக்கோ
ரெண்டு பத்து ரூபா தாயா
எங்க கூட சேர்ந்துக்கோ
மட்ட மட்ட குதிரையில
ஏறிக்கிறலாம் அட சுத்தி சுத்தி
ஊரையெல்லாம் பார்த்துகிரலாம்
மட்ட மட்ட குதிரையில
ஏறிக்கிறலாம் அட சுத்தி சுத்தி
ஊரையெல்லாம் பார்த்துகிரலாம்
ஆண் & ஒத்த ரூபா தாயா
நல்ல பாட்ட கேட்டுக்கோ ரெண்டு
பத்து ரூபா தாயா எங்க கூட
சேர்ந்துக்கோ
சட்டையும் வேட்டியும்
போட்டு வந்த இங்க சீந்துற
பயலுவ யாருமில்லை
தன்னா னா தன்னா
னா தன்னா னா னா
பூவையும் பொட்டையும்
வெச்சிகிட்டா நம்ம எல்லையை
தாண்டுற ஆளும் இல்ல
தன்னா னா
தன்னா னா தன்னா
னா னா
புடவை ரவிக்கை
னா மரியாதை தான் ஆள
அசத்தாதோ பூ வாடை தான்
வாடை புடிக்காத
ஆளே இல்ல புடிச்சா
விடுவானா வயசு புள்ள
எப்போவும் நாம
இட்டது சட்டம்
எம்மம்மா எப்பப்பா
எப்பப்பா எம்மம்மா
எண்ணியது எல்லாம்
கையில கிட்டும்
எம்மம்மா எப்பப்பா
எப்பப்பா எம்மம்மா
கும்மாளமோ
கொண்டாட்டமோ
எந்நாளுமே தான்
ஹோய்
ஒத்த ரூபா தாயா
நல்ல பாட்ட கேட்டுக்கோ
ரெண்டு பத்து ரூபா தாயா
எங்க கூட சேர்ந்துக்கோ
மட்ட மட்ட
குதிரையில ஏறிக்கிறலாம்
அட சுத்தி சுத்தி
ஊரையெல்லாம் பார்த்துகிரலாம்
ஆண் & ஒத்த ரூபா
தாயா நல்ல பாட்ட கேட்டுக்கோ
ரெண்டு பத்து ரூபா தாயா எங்க
கூட சேர்ந்துக்கோ
வந்தவன் போனவன்
எத்தனையோ ஒரு குத்தமும்
குறையும் சொன்னதில்லை
தன்னா னா
தன்னா னா தன்னா
னா னா
கண்டவன் வந்ததும்
பல் இளிக்க போட்ட குருத
போல இது மட்டம் இல்லே
தன்னா னா தன்னா
னா தன்னா னா னா
வால ஆட்டு தையா
அழகாகத்தான் காச கேக்கு
தையா கணக்காகத்தான்
மேல இடம் குடுக்கும்
ஒக்கார தான் கால உதைச்சு
கிட்டு நீ ஓட்ட தான்
என்னத்த சொல்ல
எப்படி சொல்ல
எம்மம்மா எப்பப்பா
எப்பப்பா எம்மம்மா
நிக்குது பாரு
சொக்குது பாரு
எம்மம்மா எப்பப்பா
எப்பப்பா எம்மம்மா
எல்லாருமே
எங்களுக்கு மச்சானுங்க
தான்
ஒத்த ரூபா தாயா
நல்ல பாட்ட கேட்டுக்கோ
ரெண்டு பத்து ரூபா தாயா
எங்க கூட சேர்ந்துக்கோ
ஒத்த ரூபா தாயா
நல்ல பாட்ட கேட்டுக்கோ
ரெண்டு பத்து ரூபா தாயா
எங்க கூட சேர்ந்துக்கோ
மட்ட மட்ட குதிரையில
ஏறிக்கிறலாம் அட சுத்தி சுத்தி
ஊரையெல்லாம் பார்த்துகிரலாம்
மட்ட மட்ட குதிரையில
ஏறிக்கிறலாம் அட சுத்தி சுத்தி
ஊரையெல்லாம் பார்த்துகிரலாம்
ஆண் & ஒத்த ரூபா தாயா
நல்ல பாட்ட கேட்டுக்கோ ரெண்டு
பத்து ரூபா தாயா எங்க கூட
சேர்ந்துக்கோ