Othayya Rettaya |
---|
ஒத்தையா ரெட்டையா ஒத்தையா ரெட்டையா
உன்னோட பொறந்தவங்க ஒத்தையா ரெட்டையா
ஒத்தையா ரெட்டையா ஒத்தையா ரெட்டையா
உன்னோட பின்னல் என்ன ஒத்தையா ரெட்டையா
உன்னோட நாடி என்ன ஒத்தையா ரெட்டையா
உன்னோட இடுப்பு மடிப்பு ஒத்தையா ரெட்டையா
நான் இப்ப ஒத்தடி நீ
சேர்ந்துகிட்டா சேர்ந்துகிட்டா ரெட்டைடி ரெட்டைடி
ஒத்தையாரெட்டையா
ஒத்தையா ரெட்டையா ஒத்தையா ரெட்டையா
உன்னோட பொறந்தவங்க ஒத்தையா ரெட்டையா
ரங்கு ரங்கு ராட்டினமே
சங்கு சங்க சக்கரமே
சுத்தி சுத்தி ஆடிடலாம் ஓடி வாடி
ஏ வால் இல்லா காத்தாடி நீ தானடி
வால் உள்ள கூத்தாடி நான் தானடி
பச்ச புல்ல நீ மேய பாக்குற
பச்ச புள்ளைய காயம் ஆக்குற
உன்னோட நான் ஆட
என்னோடு நீ ஆட
ஒத்தையாஹோய் ரெட்டையா
ஒத்தையா ரெட்டையா ஒத்தையா ரெட்டையா
உன்னோட பொறந்தவங்க ஒத்தையா ரெட்டையா
ஒத்தையா ரெட்டையா
ஒத்தையா ரெட்டையா
ரெட்டையா ஒத்தையா
ரெட்டையா ஒத்தையா
கண்ணு ரெண்டும் மீன் கொழம்பு
உதடு ரெண்டும் தேன் கொழம்பு
தித்திக்கிற சண்டை போட தேடி வாடி
ஆஆஅஹ்ஆஹ்ஆஹ்ஆஅ
ஓ பச்ச தண்ணி நான்தானே
பச்ச தண்ணி நீ தானே
வெந்நீர கொதிக்க வைக்க ஓடி வாடா
அடி என்னோட ஒப்பந்தம் ஆனாயடி
நான் தித்திக்கும் தீப்பந்தம் ஆனேன்னடி
அச்சு வெல்லமே எச்சில் ஊறுமே
கொள்ளை ஆசையா எல்லை மீறுமே
ஈரெட்டு பதினாறே
வேணாண்டி தகராறு
ஒத்தையாஆஅ
ஹோ ரெட்டையா
ஒத்தையா ரெட்டையா
உன்னோட பொறந்தவங்க ஒத்தையா ரெட்டையா
ஒத்தையா ரெட்டையா ஒத்தையா ரெட்டையா
உன்னோட பின்னல் என்ன ஒத்தையா ரெட்டையா
உன்னோட நாடி என்ன ஒத்தையா ரெட்டையா
உன்னோட இடுப்பு மடிப்பு ஒத்தையா ரெட்டையா
நான் இப்ப ஒத்தடி நீ
சேர்ந்துகிட்டா சேர்ந்துகிட்டா ரெட்டைடி ரெட்டைடி
ஒத்தையாரெட்டையா
ஹோய் ஒத்தையா ரெட்டையா ஒத்தையா ரெட்டையா
உன்னோட பொறந்தவங்க ஒத்தையா ரெட்டையா