Othipo Othipo

Othipo Othipo Song Lyrics In English


ஹேய் ரப்பர பப்பர பப்பர பப்பர பா
ஹேய் ஹேய் ரப்பர பப்பர பப்பர பப்பர பா
பபப பப்பர பப்பர பா
பபப் பப்பர பப்பர பா பபப்
பப்பர பப்பர பா பபப்
பப்பர பப்பர பா பப்பர பபப் பா

ஒத்திப் போ ஒத்திப் போ
கொஞ்சம் ஓரமா ஒத்திப் போ
அட ஒத்திப் போ ஒத்திப் போ
கொஞ்சம் ஓரமா ஒத்திப் போ

இந்த ரிக்க்ஷா மாமா வண்டி வருது
ஓரம் போ தூரம் போ
சின்ன பாப்பாக்கள ஏத்தி வருது
பார்த்துப் போ பார்த்துப் போ

இது யாரு தந்த வண்டி
எம்ஜிஆர் தந்த வண்டி
இது யாரு தந்த வண்டி
எம்ஜிஆர் தந்த வண்டி

ஆஒத்திப் போ ஒத்திப் போ
கொஞ்சம் ஓரமா ஒத்திப் போ
ஒத்திப் போ ஒத்திப் போ
கொஞ்சம் ஓரமா ஒத்திப் போ

கால்நடையா போறவங்க
சைக்கிள்காரன மொறைக்க
சைக்கிளிலே போறவங்க
ஸ்கூட்டர வழி மறைக்க

ஸ்கூட்டரிலே போறவங்க
மோட்டர்காரன தடுக்க
மோட்டர்காரன் லாரியை விட
ஓவர் ஸ்பீடு எடுக்க

அப்பன் வீட்டு ரோட்டுக்கு
ஆளுக்காளு சண்டதான்
கத்திக் கத்திப் புண்ணாச்சு
அண்ணாச்சி தொண்டதான்
எல்லாரும் ஒண்ணா போக
எப்படித்தான் ஆகுமையா

ஒத்திப் போ ஒத்திப் போ
கொஞ்சம் ஓரமா ஒத்திப் போ
ஒத்திப் போ ஒத்திப் போ
கொஞ்சம் ஓரமா ஒத்திப் போ

இந்த ரிக்க்ஷா மாமா வண்டி வருது
ஓரம் போ தூரம் போ
சின்ன பாப்பாக்கள ஏத்தி வருது
பார்த்துப் போ பார்த்துப் போ


இது யாரு தந்த வண்டி
எம்ஜிஆர் தந்த வண்டி
இது யாரு தந்த வண்டி
எம்ஜிஆர் தந்த வண்டி

ஹே லாலல லாலல லா
லல்லா லாலல லாலல லா
ஹே லாலல லாலல லா
லல்லா லாலல லாலல லா
லல்லா லல்லா லாலா
லல லல்லா லல்லா லாலா

சிகப்பு விளக்கு எதுக்கிருக்கு
புரிஞ்சுக்கணும் பாப்பா
பச்ச விளக்கு எரிஞ்சுடுச்சு
முன்னால நீ போப்பா

ஆனை சிங்கம் புலிகள் கூட
அத அது ரூட்டுல போகுது
ஆறறிவு இருக்கும்
சனங்க தினமும் ரூட்டு மாறுது

படிச்சத எப்போதும்
நடப்புல கொண்டா நீ
நடப்புல வந்தாதான்
நாட்டுக்கொரு ராசா நீ
நாளைக்குள்ள ராசாக்கள
இன்னிக்கு ஏத்திப் போகும் வண்டி

ஒத்திப் போ ஒத்திப் போ
கொஞ்சம் ஓரமா ஒத்திப் போ
அட ஒத்திப் போ ஒத்திப் போ
கொஞ்சம் ஓரமா ஒத்திப் போ

இந்த ரிக்க்ஷா மாமா வண்டி வருது
ஓரம் போ தூரம் போ
சின்ன பாப்பாக்கள ஏத்தி வருது
பார்த்துப் போ பார்த்துப் போ

இது யாரு தந்த வண்டி
எம்ஜிஆர் தந்த வண்டி
இது யாரு தந்த வண்டி
ஹான்
எம்ஜிஆர் தந்த வண்டி

ஆஒத்திப் போ ஒத்திப் போ
கொஞ்சம் ஓரமா ஒத்திப் போ
அட ஒத்திப் போ ஒத்திப் போ
கொஞ்சம் ஓரமா ஒத்திப் போ